சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நேற்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியான திரைப்படம் கூலி. இப்படம் நெகட்டிவ் விமர்சனங்களை அதிகம் வாங்கினாலும், வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. ப்ரீ டிக்கெட் புக்கிங்கில் ரூ.100 கோடி வரை வசூலித்து விட்ட கூலி திரைப்படம் நேற்று, இந்தியாவில் மட்டும் ரூ.65 கோடி வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேபோல், இப்படத்துடன் போட்டிப் போடும் ‘வார் […]

சென்னையில் காய்கறி வெட்டும் கத்தியால் உணவக மாஸ்டரை 3 சிறுவர்கள் கழுத்தை அறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஆலந்துாரில் உள்ள அலெக்ஸ் தெருவில் ஸ்டார் மவுன்ட் என்கிற உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் மதுரையை சேர்ந்த குமார் (வயது 54) என்பவர் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு உதவியாளராக கொருக்குப்பேட்டையை சேர்ந்த 18 வயதிற்கு உட்பட்ட 3 சிறுவர்கள் வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில், மாஸ்டர் […]

ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வாரில் உள்ள சசோட்டி கிராமத்தில் நேற்று பெரும் மேகவெடிப்பு ஏற்பட்டது.. இதனால் கனமழை கொட்டி தீர்த்ததால் அங்கு திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.. மச்சைல் மாதா யாத்திரை பாதையில் இந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் இதில் பல பக்தர்கள் சிக்கினர்.. மேலும் அங்கிருந்த ஒரு சமூக சமையலறை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.. இதுவரை இந்த வெள்ளத்தில் பலியானோர் எண்ணிக்கை 60ஆக உயர்ந்துள்ளது.. பல இறப்புகள் உறுதி செய்யப்பட்டிருந்தாலும், உயிரிழப்புகள் அதிகரிக்கும் […]

இந்தியாவின் 79வது சுதந்திர தினமான இன்று, புதுதில்லியில் உள்ள செங்கோட்டையின் தேசிய கொடி ஏற்றுவைத்த பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, மே மாதம் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் துல்லிய தாக்குதலுக்கு பிறகு பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய முதல் சுதந்திர தின உரை இதுவாகும். சுமார் 103 […]

இந்திய வாகனத் துறையில் எலக்ட்ரிக் வாகனங்கள் மீதான ஈர்ப்பு பொதுமக்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில், ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. தன்னுடைய ஸ்மார்ட் மற்றும் உற்பத்தி செலவு குறைந்த மாடல்களால் பெரும் வரவேற்பை பெற்ற ஓலா நிறுவனம், இப்போது புதிய பரிமாணத்தில் தடம் பதிக்க உள்ளது. 2021 ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று முதல் முறையாக தனது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்திய ஓலா, […]