நகர்ப்புறங்கள் மற்றும் கிராமப்புறங்கள் என அனைத்து இடங்களிலும் மழைக் காலத்தில் கொசு தொல்லை அதிகமாக இருக்கும். இவை சுகாதாரத்திற்கு சீர்கேடு விளைவிப்பதுடன், டெங்கு உள்ளிட்ட நோய்களை பரப்புகின்றன. இதனால், பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். கொசுவை தடுப்பதற்கு செயற்கையான பல திரவங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், இவை சுவாச பிரச்சனையை ஏற்படுத்தக் கூடும். குறிப்பாக, ஆஸ்துமா நோயாளிகள் போன்றோர் இதனால் பாதிக்கப்படுவார்கள். இந்நிலையில், இயற்கையான முறையில் கொசுக்களை எப்படி கட்டுப்படுத்துவது […]
நகைக்கடன் தொடர்பாக ரிசர்வ் வங்கி கொண்டு வரவுள்ள புதிய விதிமுறைகள் தமிழ்நாடு அரசின் கூட்டுறவு வங்கிகளுக்கு பொருந்தாது என்று அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். மக்களுக்கு எளிமையாகவும், விரைவாகவும் கிடைக்கும் கடன் என்றால், அது நகைக்கடன் தான். நகைகளை வங்கியில் வைத்து கடன் வாங்குவது, இந்தியாவில் பொதுவாக உள்ள நடைமுறையாகும். பொருளாதார நெருக்கடி, மருத்துவ தேவை, விவசாய தேவை, சுபகாரியங்கள் என அவரவர் தேவைகளுக்காக நகைகளை அடகு வைக்கிறார்கள். இந்நிலையில் தான், […]
26வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடர் தென்கொரியாவில் நடைபெற்று வருகிறது. அதன்படி, நேற்று வியாழக்கிழமை நடந்த 3வது நாள் போட்டிகளில் இந்தியா பதக்க வேட்டை நடத்தியது. ஜோதி யர்ராஜி, அவினாஷ் சேபிள் இருவரும் தனிநபர் பிரிவுகளில் தங்கம் வென்றனர். மகளிர் 4×400 மீட்டர் ரிலே அணியும் தங்கம் வென்றது. ஆண்கள் 3000 மீட்டர் ஸ்டீபிள்சேஸில் அவினாஷ் சேபிள் 8:20.92 வினாடிகளில் வெற்றி பெற்றார். 36 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு இந்தப் பிரிவில் […]
தமிழக அரசின் 7-வது மாநில நிதி ஆணையம் ஓய்வுபெறற ஐஏஎஸ் அதிகாரி கே.அலாவுதீன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக நிதித்துறை செயலாளர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் ; தமிழக அரசு 7-வது மாநில நிதி ஆணையத்தை அமைத்து ஆணையிட்டுள்ளது. இந்த ஆணையம், பல்வேறு நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் நிதி நிலைமை குறித்து ஆய்வு செய்து மாநில அரசு வழங்க வேண்டிய நிதிப்பகிர்வு குறித்து உரிய பரிந்துரைகளை வழங்கும். […]
உலகுக்கே சக்தியாகத் திகழ்பவள் ஸ்ரீபார்வதி தேவி. சக்தி தெய்வங்களுக்கெல்லாம் தலைவி என்று உமையவளைப் புகழ்கிறது புராணம். மற்ற எல்லாப் பெண் தெய்வங்களும் பார்வதி தேவியின் அம்சம், வடிவம், அவதாரம் என்றே புராணங்கள் விவரிக்கின்றன. பார்வதிதேவியின் முக்கியமான வடிவங்களில் துர்காதேவியும் ஒருத்தி என்றும் பார்வதி தேவிக்கு இணையான சக்தியைக் கொண்டவள் என்றும் தேவி மகாத்மியம் விவரிக்கிறது. துர்கை என்றால் ‘துக்கங்களையெல்லாம் போக்குபவள்’ என்றும் ‘எவராலும் வெல்லமுடியாதவள்’ என்றும் பல அர்த்தங்கள் உள்ளன. […]
நம் வீட்டில் கடவுளை வழிப்படும் போது ஏற்றும் விளக்கு எந்த நாட்களில் அதனை சுத்தம் செய்ய வேண்டும் என்பதை தெரிந்துக்கொள்ளலாம். தெய்வீகமான குத்துவிளக்கின் அடிப்பாகத்தில் ஸ்ரீ பிரம்மாவும், அதன் நடுப்பகுதியான தண்டு பாகத்தில் ஸ்ரீ மகாவிஷ்ணுவும், விளக்கின் மேல் பாகத்தில் ஸ்ரீ சிவபெருமானும் உறைவதாகச் நம்பிக்கை. குத்துவிளக்கில் அலைமகள், மலைமகள், கலைமகள் ஆகிய முப்பெரும் தேவியரும் இன்னும் சில சக்திகளும் குடிகொண்டு உள்ளார்கள் என்று போற்றப்படுவதால், குத்துவிளக்கு, கடவுளின் அம்சமாகவே […]
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பஞ்சாப் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஐபிஎல் 2025 இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. நடப்பாண்டு ஐபிஎல் தொடரில், புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் அணிக்கும், ரஜத் படிதார் தலைமையிலான பெங்களூர் அணிக்கும் இடையேயான முதல் குவாலிஃபையர் போட்டி நேற்று(மே.29) நடைபெற்றது. இரு அணிகளும் இதுவரை நடந்த 17 ஐபிஎல் தொடரில் ஒரு முறை […]
வாழ்க்கையில் பலருக்குப் புதிய கார் வாங்குவது ஒரு பெரிய கனவாகும். அந்த காரை வாங்கிய பிறகு, புதிய காரின் டேஷ்போர்டில் தங்கள் இஷ்ட கடவுளின் படத்தை வைத்திருப்பார்கள். காரில் சரியான இடத்தில் கடவுள் சிலையை வைப்பது நல்ல பலன்களைத் தருவது மட்டுமல்லாமல், பயணத்தின் போது ஏற்படும் விபத்துகள் மற்றும் தடைகளைத் தடுக்கிறது என்று நம்பப்படுகிறது. வாஸ்து வழிமுறைகள்: சிலை சிறியதாகவும் கவனத்தை சிதறடிக்கும் வகையிலும் இருக்க வேண்டும். சிலை வாகனம் […]
இன்று (மே 30) வெள்ளிக்கிழமை. மகாலட்சுமி, துர்க்கை அம்மன் போன்ற பெண் தெய்வங்களை வழிபடுவதற்கு இன்று சிறப்பு வாய்ந்த நாளாகும். வாரத்தில் மற்ற நாட்களை விட, வெள்ளிக்கிழமையில் வீட்டில் விளக்கு ஏற்றி வழிபடுவது மிகவும் சிறப்பு. மேலும், இன்று விரதம் கடைபிடித்து வந்தால் லட்சுமி, முருகன், சுக்கிரன் ஆகிய மூவரின் அருளையும் பெறலாம். வெள்ளிக்கிழமையில் கடைபிடிக்க வேண்டியவை : * வெள்ளிக்கிழமையில் வீட்டை சுத்தம் செய்துவிட்டு, குளித்தப் பின் வீடு […]
சிறுநீரில் இருந்து திடீரென துர்நாற்றம் வீசுவது ஒரு சிறிய சிரமமாகத் தோன்றலாம், ஆனால் மருத்துவ நிபுணர்கள் அது ஒரு அடிப்படை உடல்நலப் பிரச்சினையின் அறிகுறியாக இருக்கலாம் என்று எச்சரிக்கின்றனர். நீரிழப்பு ஒரு பொதுவான காரணமாக இருந்தாலும், சிறுநீரில் தொடர்ந்து துர்நாற்றம் வீசுவதை ஒருபோதும் புறக்கணிக்கக்கூடாது. பொதுவான காரணங்கள்: உடலில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும்போது, சிறுநீர் குவிந்து, அம்மோனியா போன்ற கடுமையான வாசனையை ஏற்படுத்தும். காலையில் லேசான வாசனை வருவது இயல்பானது, […]