இந்தியாவில் திருமணம் என்றாலே, அது ‘செலவு’ என்ற எண்ணத்தை ஏற்படுத்தும் ஒரு நிகழ்வாக மாறிவிட்டது. ஆடம்பரமான ஏற்பாடுகள், பல்வேறு சடங்குகள் மற்றும் பல நாட்கள் நீடிக்கும் கொண்டாட்டங்கள் காரணமாக, திருமணங்களுக்கான செலவு இன்று லட்சங்களில் ஆகிறது. இந்த அதிகரித்த நிதிச் சுமையின் காரணமாக, பலர் திருமணங்களை எளிமையாக நடத்தத் தயங்குவதாகவும் அல்லது விரும்பாததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தகைய விலை உயர்ந்த திருமணங்களில், எதிர்பாராத ஒரு சிறிய இடையூறு கூட ஒட்டுமொத்த […]
தமிழ்நாடு அரசின் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கமால் ஆளுநர் கிடப்பில் போட்டுள்ளதாக கடந்த 2023-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.. இந்த வழக்கில் கடந்த ஏப்ரல் மாதம் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.. அந்த தீர்ப்பில் மாநில அரசின் மசோதாக்கள் குறித்து ஆளுநர் ஒரு மாதத்திற்குள் முடிவெடுக்க வேண்டும்.. மாநில ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்களுக்கு குடியரசு தலைவர் 3 மாதத்திற்குள் முடிவெடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தது.. மசோதா விவகாரத்தில் […]
High BP is increasing among teenagers.. How long should you walk daily to keep blood pressure under control?
தமிழகத்திற்கு மற்றொரு துரோகத்தை மத்திய அரசு செய்திருப்பதாக முதல்வர் ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார்.. இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ உழவர்களிடையே பிரதமர் உரையாற்றிய ஈரம் காய்வதற்குள் அடுத்த துரோகம்! கோவைக்கான மெட்ரோ ரயில் திட்டத்தை நிராகரித்துவிட்டு, அதே கோவைக்கு எந்த விதமான உறுத்தலும் இன்றி மாண்புமிகு பிரதமர் வந்து சென்ற ஈரம் கூட இன்னும் காயவில்லை; அதற்குள் நெல் கொள்முதலில் ஈரப்பதம் தளர்வு தொடர்பான நமது கோரிக்கையை […]
இந்திய சாலைகளில் நிலவும் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் நோக்கில், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் ஒரு கடுமையான நிதிச் சுமையை அறிமுகப்படுத்தியுள்ளது. 20 ஆண்டுகளுக்கும் மேலான பழைய வாகனங்களை வைத்திருக்கும் உரிமையாளர்கள், இனிமேல் வாகனங்களின் தகுதிச் சான்றிதழ் பெற அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். புதிய அறிவிக்கையின்படி, பழைய வாகனங்களைப் புதுப்பிக்கும் செலவு, பல மடங்கு உயர்ந்துள்ளது. மத்திய அமைச்சகம் வாகனங்களின் வயதின் அடிப்படையில் கட்டணப் பிரிவுகளைத் […]
சாதாரண குடும்பங்களின் மாத பட்ஜெட்டை தலைகீழாக மாற்றும் வகையில், இந்தியாவில் தக்காளி விலை கடந்த சில வாரங்களில் திடீரென உச்சத்தை அடைந்துள்ளது. அக்டோபர் மாதம் பெய்த மிக கனமழையின் காரணமாக ஏற்பட்ட பயிர் சேதமே, இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணமாகும். அரசு புள்ளி விவரங்களின்படி, நாட்டின் சில்லறை சந்தையில் கடந்த 10 முதல் 15 நாட்களுக்குள் மட்டும் தக்காளி விலை சுமார் 50% வரை அதிகரித்துள்ளது. அக்டோபர் 19 […]
எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க விரும்பும் அனைவருக்கும் இருக்கும் மிகப்பெரிய சந்தேகம் அதன் ரேஞ்ச் தான்..’. நீண்ட தூரம் பயணம் செய்தால், பாதியிலேயே பேட்டரி தீர்ந்துவிட்டால் என்ன நடக்கும் என்று பலர் பயப்படுகிறார்கள்? ஆனால் அந்த நாட்கள் போய்விட்டன. ஒரே சார்ஜில் 300 கிலோமீட்டருக்கு மேல் பயணிக்கக்கூடிய இரண்டு ஸ்கூட்டர்கள் (ஹைஸ்ட் ரேஞ்ச் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்) இப்போது நம் நாட்டில் கிடைக்கின்றன. இதுகுறித்து பார்க்கலாம்… கோமாகி XR7 ‘கோமாகி XR7’ தற்போது […]
Online Will: You can write a will online without spending a single rupee.. Do you know how..?
நம் அன்றாட உணவில் தவிர்க்க முடியாத இரண்டு பொதுவான பொருட்களான சர்க்கரை மற்றும் உப்பு (சோடியம்) ஆகிய இரண்டும் இதய ஆரோக்கியத்திற்கு ஆபத்தானவை என்று தொடர்ந்து எச்சரிக்கப்பட்டு வருகிறது. இவை இரண்டில் எது அதிக தீங்கு விளைவிக்கிறது என்ற குழப்பம் பலரிடமும் நீடிக்கிறது. சர்க்கரை மற்றும் உப்பு இரண்டும் வெவ்வேறு வழிகளில் இதயத்தைப் பாதிப்பதால், இதற்கு எளிமையான பதிலைக் கூற முடியாது என்று சுகாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அவற்றின் விளைவுகளைப் […]
அமெரிக்கா ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் ரஷ்யா-உக்ரைன் மோதலை முடிக்க ஒரு அமைதி ஒப்பந்தத்திற்கு சத்தமே இல்லாமல் ஒப்புதல் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது இரு நாடுகளுக்கும் இடையேயான போராட்டத்தை நிறுத்தும் ஒரு முன்னேற்றமாக அமையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்த வாரம் ரஷ்யா-உக்ரைன் அமைதிக்கான 28 புள்ளிகளைக் கொண்ட திட்டத்தை ஒப்புக்கொண்டார் என்று உயர் தர நிர்வாக அதிகாரிகள் தெரிவித்ததாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.. […]

