காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி புதன்கிழமை பீகாரில் நடந்த தேர்தல் பேரணியில் பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக சாடினார்.. முசாபர்பூரில் நடந்த இந்தியா கூட்டணியின் பேரணியில் உரையாற்றிய ராகுல் காந்தி, பிரதமர் “ நீங்கள் மோடி ஜியை வாக்குகளுக்காக நாடகம் செய்யச் சொன்னால், அவர் அதை செய்வார். நீங்கள் அவருக்கு வாக்களித்து மேடைக்கு வந்து நடனமாடச் சொன்னால், அவர் நடனமாடுவார்.” என்று தெரிவித்தார்.. பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மாநில […]

திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் டில்லிபாபு (25). இவர், திருவேற்காடு அடுத்த மேல் அயனம்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் சூப்பர்வைசராகப் பணியாற்றி வந்தார். நேற்று மதியம் டில்லிபாபு பணிபுரியும் நிறுவனத்திற்கு 2 நபர்கள் வந்துள்ளனர். அவர்கள் டில்லிபாபுவுடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த அந்த நபர்களில் ஒருவர் மறைத்து வைத்திருந்த […]

கரூரில் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி தவெக தலைவர் விஜய் கலந்து கொண்ட மக்கள் சந்திப்பு பயணத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியது.. இதை தொடர்ந்து விஜய்யும், தவெகவினரும் கரூரில் இருந்து சென்றதும், பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்காததும் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.. தவெக முக்கிய நிர்வாகிகள் தலைமறைவான நிலையில், விஜய்யும் எந்த அறிக்கையும் வெளியிடாமல் இருந்து வந்தார்.. சம்பவம் நடந்து […]

திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மூத்த மகள் மீனாட்சி (23), அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் மில்லில் வேலை செய்து வந்தார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த ஒரு திருமணமான ஆணுடன் மீனாட்சிக்கு பழக்கம் ஏற்பட்டு, இருவரும் நெருங்கிப் பழகி வந்துள்ளனர். மகளின் எதிர்காலம் குறித்து கவலையடைந்த மீனாட்சியின் பெற்றோர், இந்தத் தொடர்பைக் கைவிடுமாறு தங்கள் மகளைக் கண்டித்துள்ளனர். மேலும், அந்த ஆண் நண்பரையும் […]

டிசம்பர் மாதம் கிரகப் பெயர்ச்சியைப் பொறுத்தவரை மிகவும் முக்கியமானது. இந்த மாதத்தில், மொத்தம் 6 முக்கிய கிரகங்கள் (குரு, புதன், செவ்வாய், சூரியன், சுக்கிரன் மற்றும் புதன்) தங்கள் நிலைகளை மாற்றுவார்கள். கிரகங்களின் இந்த மிகப்பெரிய இயக்கம் ஒரு சில ராசிகளின் அதிர்ஷ்டத்தை மாற்றி, அவர்களின் செல்வத்தையும் செழிப்பையும் இரட்டிப்பாக்கும். இந்த கிரகங்களின் ஆசியுடன், 6 ராசிகளைச் சேர்ந்தவர்கள் விரும்பிய வேலை, ஆடம்பர வாழ்க்கை மற்றும் நல்ல ஆரோக்கியத்தைப் பெறுவார்கள். […]

வடக்கு டெல்லியின் திமார்பூர் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில், வசித்து வந்த இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் லிவிங் பார்ட்னர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி மாநிலம் திமார்பூர் பகுதியைச் சேர்ந்த ராம்கேஷ் மீனா (32) என்ற இளைஞர், கடந்த அக்டோபர் 6-ஆம் தேதி, தனது வீட்டில் தீயில் கருகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். முதலில் விபத்து என சந்தேகிக்கப்பட்ட […]

தவெக பொதுக்குழு கூட்டம் வரும் 5-ம் தேதி நடைபெறும் என்று அக்கட்சி தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ என்‌ நெஞ்சில்‌ குடியிருக்கும்‌ தோழர்களுக்கு, வணக்கம்‌. நம்‌ அரசியல்‌ பயணத்தில்‌ அர்த்தம்‌ பொதிந்த ஓர்‌ ஆழ்நீள்‌ அடரமைதிக்குப்‌ பிறகு, உங்களோடு பேசவும்‌ உங்களை அழைக்கவுமான ஒரு கடிதம்‌ இது. சூழ்ச்சியாளர்கள்‌, சூதுமதியாளர்கள்‌ ‘துச்சமாக எண்ணி நம்மைத்‌ தூறு செய்த போதினும்‌, அச்சமின்றி அத்தனையையும்‌ உடைத்தெறிந்துவிட்டு நம்‌ […]

2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

இன்று ஹரியானாவில் உள்ள இந்திய விமானப்படை நிலையத்திற்குச் சென்ற ஜனாதிபதி திரௌபதி முர்மு, “ஆபரேஷன் சிந்தூர்” (Operation Sindoor) நடவடிக்கையின் போது பாகிஸ்தான் ஊடகம் பரப்பிய தவறான பிரச்சாரத்தை முறியடித்தார்.. பாகிஸ்தான் சமூக ஊடகங்களில் “இந்திய விமானி சிறையில் அடைக்கப்பட்டார்” என பொய்யாக கூறப்பட்ட விமானப்படை ஸ்குவாட்ரன் லீடர் சிவாங்கி சிங் உடன் ஒன்றாக புகைப்படம் எடுத்துக் கொண்டார்.. அந்தப் புகைப்படம் இன்று பத்திரிகைகளுக்கு வெளியிடப்பட்டது. அதில் ஜனாதிபதி முர்மு, […]