கிட்னி திருட்டு விவகாரத்தில் திமுக எம்.எல்.ஏ வெட்கமே இல்லாமல் பேசுகிறார் என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளார்.. நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தை சுற்றி உள்ள பகுதிகளில் ஏழைகளை குறிவைத்து கிட்னி திருட்டு குற்றங்கள் அதிகரித்து வருவதாக கடந்த மாதம் புகார் எழுந்தது. இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்திய நிலையில், இடைத்தரகர் ஆனந்தன் என்பவர் மீது 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.. இவர் திமுக நிர்வாகி […]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள கூலி படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நாளை பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது.. இந்த படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, சௌபின் ஷாஹிர், ஸ்ருதி ஹாசன், சத்யராஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.. பாலிவுட் நடிகர் ஆமிர் கானும் இதில் கேமியோ ரோலில் நடித்துள்ளார். இந்த நிலையில் கூலி படம் அமெரிக்க பிரீமியர் அட்வான்ஸ் புக்கிங் விற்பனையில் புதிய சாதனை […]

இன்றைய காலகட்டத்தில், பலர் உடல்நலப் பிரச்சினைகளால் அவதிப்படுகிறார்கள். இந்தப் பிரச்சினைகளிலிருந்து நிவாரணம் பெற மாத்திரைகள் பயன்படுத்தப்படுகின்றன. மாத்திரைகள் உட்கொள்வதன் மூலம் நோய்கள் குறைக்கப்பட்டாலும், சில விஷயங்களை நிறுத்த வேண்டும். இல்லையெனில், உடலில் பிரச்சினைகள் ஏற்படலாம். புதிய நோய்கள் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே மாத்திரைகளைப் பயன்படுத்திய பிறகு என்ன செய்யக்கூடாது என்பதை அறிந்து கொள்வோம். மாத்திரைகளை உட்கொண்ட பிறகு மது அருந்த கூடாது. வலி நிவாரணிகள், ஆண்டி பயாடிக் அல்லது […]

கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு அதன் தாக்கம் மனித உடலில் தொடர்ந்து இருப்பது பல்வேறு ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதில் மிகவும் அதிர்ச்சிகரமான விஷயம் என்னவென்றால், மனிதர்களின் மூளை வழக்கத்தை விட 6 மாதங்கள் முதிர்ச்சி அடைந்துள்ளதாக இங்கிலாந்தின் நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகம் நடத்திய புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வின்படி, கொரோனா பாதிக்கப்பட்டவர்கள்தான் அல்ல, அவர்களுடன் வாழ்ந்த, பாதிக்கப்படாதவர்களின் மூளையின் செயல்பாடுகளும், வழக்கத்தைவிட வயதாகி விட்டதாக கூறப்படுகிறது. கொரோனா காலத்தில் […]

பல் துலக்குவது, வாயின் சுகாதாரத்துக்கு ஆரோக்கியமானது. பெரும்பாலானவர்கள் காலையில் எழுந்தவுடன் பல் துலக்கி தாங்கள் நாளை ஆரம்பிப்பார்கள். சிலர் பல் துலக்கி, காஃபி அல்லது டீ குடிப்பார்கள். மற்றவர்கள் நேரடியாகவே டீ குடிப்பார்கள். ஆனால், ஆயுர்வேதம் கூறும் ஒரு பரிந்துரை தற்போது மருத்துவ உலகத்திலும் கவனம் பெற தொடங்கியுள்ளது. அது தான் “ஆயில் புல்லிங்”. ஆயில் புல்லிங் என்றால் என்ன..? ஆயில் புல்லிங் என்பது, ஒரு மருத்துவ நடைமுறை. இது […]