பிரபல தமிழ் திரைப்பட நடிகர் அபினய் கிங்கர் கல்லீரல் நோயால் காலமானார். அவருக்கு வயது 44 தான், பல மாதங்களாக இந்த நோயால் அவதிப்பட்டு வந்தார். கல்லீரல் நோயைத் தடுக்க உங்கள் உணவு முறை மற்றும் வாழ்க்கை முறையை மேம்படுத்துவது மிக முக்கியம் என்று மருத்துவர்கள் நம்புகின்றனர். பிரபல கல்லீரல் மருத்துவர் எஸ்.கே. சரின், கல்லீரல் நோயைத் தடுக்க பல எளிய வழிகளையும் பரிந்துரைத்துள்ளார், அவற்றை நீங்கள் ஆரோக்கியமான கல்லீரலைப் […]
தமிழகத்தில் திருநெல்வேலி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: தெற்கு கேரள கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், 13 முதல் 15-ம் தேதி வரை […]
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் நிதியமைச்சராக அல்ல, கட்சி தொண்டராக பணியாற்றுவேன்” என கட்சி நிர்வாகிகள் மத்தியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கோவையில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர்; தமிழகம் முழுவதும் 4 லட்சம் பொறுப்பாளர்கள் உள்ளனர். மத்திய அரசின் மூலம் தமிழகத்திற்கு என்னென்ன திட்டங்கள் வந்துள்ளது என்பதை ஒவ்வொரு அணியும் சொல்லும் அளவிற்கு 10 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி தந்துள்ளார். 2024-ம் […]
ஜார்ஜியா-அஜர்பைஜான் எல்லைக்கு அருகே நடுவானில் சென்றுக்கொண்டிருந்த துருக்கி விமானப்படையின் C-130 ஹெர்குலஸ் (TUAF543) விமானம் திடீரென தீபிடித்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் பரிதாபமாக பலியாகினர். அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது. அஜர்பைஜான் எல்லையிலிருந்து சுமார் 5 கிலோமீட்டர் (3 மைல்) தொலைவில் உள்ள ஜார்ஜியாவின் ககேட்டி பகுதியில் C-130 போக்குவரத்து விமானம் விழுந்து நொறுங்கியதாக துருக்கிய தேசிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது . ஜார்ஜிய சிக்னாகி நகராட்சிக்கு அருகிலுள்ள மலைப்பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. […]
2026-ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை தினங்கள் அரசாணையாக வெளியிடப்பட்டுள்ளது. அனைத்து அலுவலகங்களும் 2026-ம் ஆண்டின் அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளும் மூடப்பட வேண்டும். இதுதவிர, தமிழகத்தில் பொது விடுமுறை நாட்களின் விவரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, வரும் ஆண்டில் புத்தாண்டு, பொங்கல், குடியரசு தினம், தைப்பூசம், ரம்ஜான், புனித வெள்ளி, சுதந்திர தினம், விநாயகர் சதுர்த்தி, தீபாவளி, கிறிஸ்துமஸ் உள்ளிட்ட முக்கியப் பண்டிகைகள் உட்பட மொத்தம் 24 நாட்களுக்கு […]
Jupiter’s circular path.. A challenging time for the three zodiac signs..!
If you visit this temple, your life will change.. Miracles happened by the grace of Lord Murugan of Viralimalai..!
மத்திய அரசு 8வது ஊதியக் குழுவை (8th Pay Commission) அங்கீகரித்துள்ளது. இதன் மூலம் சுமார் 50 இலட்சம் மத்திய அரசு பணியாளர்களும், 70 இலட்சம் ஓய்வூதியர்களும் ஊதிய உயர்வைப் பெறவுள்ளனர். இதனுடன், அலவன்ஸ் (Allowances) மற்றும் ஓய்வூதியக் கணக்கீடு (Pension Calculation) முறைகளும் மறுபரிசீலனை செய்யப்படவுள்ளன. 8வது ஊதியக் குழுவின் அமைப்பு மற்றும் காலக்கெடு அரசு சமீபத்தில் 8வது ஊதியக் குழுவிற்கான Terms of Reference (ToR)-ஐ ஒப்புதல் […]
பீகாரில் மொத்தம் 243 தொகுதிகளுக்கு சட்டப்பேரவை தேர்தல் நிறைவடைந்துள்ளது.. நவ.6-ம் தேதி 121 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. 122 தொகுதிகளுக்கு இன்று 2-வது கட்ட வாக்குப்பதிவில் 67.14% வாக்குகள் பதிவாகி உள்ளது.. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 14-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.. பீகாரில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், இந்தியா கூட்டணிக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. எனினும் பிரபல தேர்தல் வியூக […]
சாணக்கியர் தனது ‘சாணக்கிய நீதி புத்தகத்தில் ராஜதந்திரம் மற்றும் பொருளாதாரம் பற்றி மட்டுமல்லாமல், மனித உறவுகள், குடும்பம் மற்றும் திருமண வாழ்க்கையின் வெற்றிக்குத் தேவையான கொள்கைகளையும் விளக்கியுள்ளார். கணவன்-மனைவி இடையேயான உறவு அன்பு மற்றும் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது என்றாலும், இந்த உறவு வலுவாக இருக்க, ஒரு மனைவி தனது கணவரிடமிருந்து சில விஷயங்களை ரகசியமாக வைத்திருக்க வேண்டும் என்று சாணக்கிய நிதி கூறுகிறது. எல்லாவற்றையும் சொல்வது சில நேரங்களில் […]

