500 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த 5 ராஜ யோகங்களின் உருவாக்கம் சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களைத் தரும். 500 ஆண்டுகளுக்குப் பிறகு, 5 ராஜ யோகங்கள் உருவாகப் போகின்றன. இதன் காரணமாக, சில ராசிக்காரர்களின் அனைத்து பிரச்சனைகளும் நீங்கும். செல்வம் பெருகும், கோடீஸ்வரர் ஆகும் நேரம் வெகு தொலைவில் இல்லை. கிருஷ்ண ஜெயந்தி அன்று 500 ஆண்டுகளுக்குப் பிறகு 5 ராஜ யோகங்கள் உருவாகப் போகின்றன. கிரகங்களின் நிலை மாற்றத்தால், […]

கூலி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பாடி ஷேமிங் செய்யும் வகையில் பேசிய ரஜினியின் பேச்சுக்கு எதிர்ப்புகள் வலுத்து வருகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி உள்ள கூலி படம் வரும் 14-ம் தேதி வெளியாகி உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ள இந்த படத்தில் நாகார்ஜூனா, ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், உபேந்திரா, சௌபின் ஷாஹிர் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றனர்.. மேலும் பாலிவுட் உச்சநடிகர் ஆமிர் […]

மத்திய மும்பை கலாசௌகி பகுதியை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இந்த சிறுமி கடந்த 3 மாதங்களாக கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர செயலில் ஈடுபட்டதாக 25 வயது இளைஞரை காவல்துறையினர் கைது செய்த நிலையில், தலைமறைவாக இருந்த 4 சிறுவர்களும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் கூறுகையில், ”ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் குற்றவாளிகளில் ஒருவரின் காதலி, பாதிக்கப்பட்ட சிறுமியின் […]

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே அமைந்துள்ளது தும்பலப்பட்டி கிராமம். இங்கு செயல்பட்டு வரும் ஒரு தனியார் செங்கல் சூளையில் நடந்த கொலை சம்பவம் தான் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த செங்கல் சூளையில் கணக்காளராக பணியாற்றி வந்த 23 வயதான சரவணன், சம்பவத்தன்று இரவு மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து காவல்துறையினர் அங்கு விரைந்தனர். அதற்குள் அங்கு கிராம மக்களும் ஒன்று […]

உள்நோக்கம் இன்றி ஒரு பெண்ணின் கையை பிடித்து இழுப்பது என்பது குற்றமாகாது என உயர்நீதிமன்ற கிளை தீர்ப்பு வழங்கியுள்ளது. மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். இவர், 2015ஆம் ஆண்டில், நெடுங்குளம் பகுதியில் தனது கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்த மனநலம் பாதிக்கப்பட்ட, திருமணமாகாத பெண்ணின் கையை பிடித்து இழுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, பெண்ணின் தாயார் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில், எஸ்சி/எஸ்டி சமூகத்தினருக்கு எதிரான […]

ஆகஸ்ட் 16 ஆம் தேதி இந்தியா முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட உள்ளது.. மறுநாள், கிரகங்களின் ராஜாவான சூரியன் பெயர்ச்சியடையப் போகிறார். தற்போது ஆயில்யம் நட்சத்திரத்தில் இருக்கும் சூரியன் ஆகஸ்ட் 17 ஆம் தேதி மக நட்சத்திரத்தில் பெயர்ச்சியடைய உள்ளார். இருப்பினும், இந்த நட்சத்திரம் கேது கிரகத்தால் ஆளப்படுகிறது. அந்த நட்சத்திரத்தில் சூரியன் நுழைவது 12 ராசிகளின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக, சில ராசிகளில் பிறந்தவர்கள் சூரியனின் அருளால் […]

உத்தரப்பிரதேச மாநிலம், மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் கடந்த 7-ம் தேதி கல்வித்துறையின் ஆன்லைன் பொதுக்கூட்டம் நடந்தது.. மாவட்ட நீதிபதி தலைமையில் நடைபெற்ற கல்வித் துறையின் ஆன்லைன் ஆலோசனை கூட்டத்தில், திடீரென ஒரு ஆபாச வீடியோ ஒளிபரப்பப்பட்டதால் அதிகாரிகள் திடீரென வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.. பள்ளி தொடர்பான பிரச்சனைகளை பொதுமக்கள் நேரடியாக மாவட்ட நீதிபதி சந்தோஷ் குமார் சர்மாவிடம் எழுப்ப அனுமதிக்கும் ஆன்லைன் போர்டல் மூலம் இந்த அமர்வு நடைபெற்றது. அடிப்படைக் […]

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வளாகத்தில் நேற்று மதியம் 1 மணியளவில் கட்டைப் பையுடன் வந்த இளைஞர், “சாலையில் கிடந்த குழந்தையை மருத்துவமனைக்கு ஒப்படைக்க வந்தேன்” என்று பாதுகாப்பு போலீசாரிடம் தெரிவித்தார். போலீசார் அவர் கூறிய இடம் மற்றும் காரணம் குறித்து விசாரிக்க, இளைஞர் முன்–பின் முரண்பாடாக பதில் அளித்ததால் சந்தேகம் ஏற்பட்டது. தீவிர விசாரணையில், அந்தக் குழந்தை தன்னுடையது என அவர் ஒப்புக்கொண்டார். விசாரணையில் அவர் ஊட்டியைச் சேர்ந்த […]