நடிகர், இயக்குனர், எழுத்தாளர், வசனகர்த்தா என பன்முக திறமை கொண்ட சில நடிகர்களில் பார்த்திபனும் ஒருவர்.. இயக்குனர் பாக்கியராஜிடம் உதவி இயக்குனராக பணியாற்றி இவர் புதிய பாதை படத்தை என்ற தனது முதல் படத்தில் இயக்குனராகவும் நடிகராகவும் அறிமுகமானார். முதல் படத்திலேயே கவனம் ஈர்த்த பார்த்திபனுக்கு தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் குவிந்தன.. குறிப்பாக 90களில் பாரதி கண்ணம்மா, நீ வருவாய் என, வெற்றி கொடி கட்டு போன்ற பல […]

2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. கிட்டத்தட்ட 15 நாட்களாகவே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது.. அதன்படி கடந்த சில […]

பதிவு விலக்குகளைப் பயன்படுத்தி வரி செலுத்தாமல் உயர் ரக வாகனங்களை இறக்குமதி செய்யும் மோசடிகளை அம்பலப்படுத்தும் நோக்கில் நாடு தழுவிய அளவில் ஆபரேஷன் நம்கூர் என்ற பெயரில் சோதனை நடந்து வருகிறது.. கேரளா மற்றும் லட்சத்தீவு சுங்க ஆணையரகத்தின் தலைமையில் நடத்தப்பட்ட விசாரணையில், மாநிலம் முழுவதும் கிட்டத்தட்ட 30 இடங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, பனம்பிள்ளி நகரில் உள்ள துல்கர் சல்மானின் வீடு, தேவாராவில் உள்ள […]

செப்டம்பர் மாதம் நான்காவது வாரத்தில் இருக்கிறோம். செப்டம்பர் 22 முதல் 28 வரையிலான வாரத்தில் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கும் என்று பார்க்கலாம்.. மேஷம் மேஷ ராசிக்காரர்கள் இந்த வாரம் சோம்பல் மற்றும் ஆணவம் இரண்டையும் தவிர்க்க வேண்டும். வேலையில் இருப்பவர்கள் இந்த வாரம் தங்கள் திட்டமிட்ட வேலையை முடிக்க கூடுதல் முயற்சி தேவை. வியாபாரத்தில் உங்கள் போட்டியாளர்களிடமிருந்து கடுமையான போட்டியை எதிர்கொள்ள வேண்டியிருக்கலாம். முதல் பாதியை விட வாரத்தின் […]

ஒவ்வொரு பெண்ணின் அலமாரியிலும் ஹை ஹீல்ஸ் அத்தியாவசியப் பொருட்களில் ஒன்றாக உள்ளது. கிட்டத்தட்ட அனைவரும் அவற்றை அணிந்துகொள்வதை விரும்புகிறார்கள். இருப்பினும், நீங்கள் அமெரிக்காவில் உள்ள இந்த நகரத்திற்கு ஒரு பயணத்தைத் திட்டமிடுகிறீர்கள் என்றால், உங்கள் ஹீல்ஸை உங்களுடன் எடுத்துச் செல்வது பற்றி இருமுறை யோசிக்கலாம். இந்த குறிப்பிட்ட நகரத்திற்குள், 2 அங்குலம் அல்லது அதற்கு மேற்பட்ட உயரமுள்ள ஹீல்ஸ் அணிவதற்கு எதிராக சட்டப்பூர்வ தடை உள்ளது. இந்தக் கொள்கை அமெரிக்காவின் […]

அகமதாபாத் சபர்மதி எகஸ்பிரஸ் பயணிகளிடம் ஒரு நபர் பாம்பை வைத்து மிரட்டி பணம் கேட்பது போன்ற ஒரு வைரல் வீடியோ அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சமூக ஊடகங்களில் பரவலாக பதிவேற்றப்பட்ட இந்த வீடியோவில், ஒரு விஷமற்ற பாம்புடன் அந்த நபர் நடந்து செல்வதை பார்க்க முடிகிறது.. பயணிகளிடமிருந்து சில அங்குலங்கள் தொலைவில் இருப்பது, பீதி மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தியது. அந்த நபர் ரயிலில் ஏறும்போது பல பயணிகள் தயக்கத்துடன் பணம் கொடுப்பதைக் […]