மாணவர்களுக்கு ரூ.10,000 கல்வி உதவித்தொகை…! ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்…!

School Money 2025

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் வித்யாதன் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். இந்த ஊக்கத்தொகை பெறுவதற்கு 10-ம் வகுப்பு தேர்வில் 80% மதிப்பெண்களும், மாற்றுத்திறனாளி மாணவர்கள் 60% மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும்.


80% அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்பெண்களைப் பெற்ற மாணவர்கள், அரசுத் திட்டங்களின் கீழ் ரூ. 10,000 உதவித்தொகை பெற வாய்ப்புள்ளது, 10ஆம் வகுப்பு தேர்வில் 80% மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ரூ.10,000 உதவித்தொகை வழங்கும் பல்வேறு திட்டங்கள் உள்ளன. இவற்றில் வித்யாதன் கல்வி உதவித்தொகை திட்டம் (குறிப்பாக புதுச்சேரி மாணவர்களுக்கு), பிரதமர் உயர்கல்வி ஊக்கத்தொகை (மத்திய அரசுத் திட்டம்) மற்றும் பிர்லா கல்வி உதவித்தொகை போன்றவை குறிப்பிடத்தக்கவை.

10ஆம் வகுப்பு தேர்வில் 80% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். மாணவர்களின் குடும்ப வருமானம் ஆண்டுக்கு 2 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும். 10ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகளில் 80% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். பெரும்பாலான உதவித்தொகை திட்டங்களுக்கு ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பங்கள் மற்றும் தகுதிகள் குறித்த அறிவிப்புகள் குறிப்பிட்ட உதவித்தொகை வழங்கும் இணையதளங்களில் வெளியாகும்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் வித்யாதன் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். இந்த ஊக்கத்தொகை பெறுவதற்கு 10-ம் வகுப்பு தேர்வில் 80% மதிப்பெண்களும், மாற்றுத்திறனாளி மாணவர்கள் 60% மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு 11 மற்றும் 12-ம் வகுப்பு படிப்புக்காக ஆண்டுக்கு ரூ.10,000 உதவித்தொகை கிடைக்கும். இதற்கு www.vidyahan.org இணையத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

Read more: வரலாற்றில் இன்று!. உலகின் முதல் அவசர தொலைபேசி எண் “999” அறிமுகப்படுத்தப்பட்ட நாள்!. பின்னணி என்ன?

Vignesh

Next Post

ஜூலை மாதம் மட்டும் 8 நாட்கள் ஸ்கூல் லீவு.. கூடவே உள்ளூர் விடுமுறை..!! எந்தெந்த தேதிகளில் தெரியுமா..?

Mon Jun 30 , 2025
ஜூலை மாதம் எத்தனை நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின் ஜூன் 2-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது. வெயில் அதிகமாக இருப்பதால் ஜூன் மாதத்தில் மீண்டும் பள்ளி திறப்பு என்பது இரண்டாவது வாரம் தள்ளி போகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வெயில் குறைந்ததால் பள்ளிக்கல்வித்துறை ஜூன் 2-ம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து திறக்கப்படும் என தெரிவித்து, அன்றே திறந்து […]
school holiday

You May Like