fbpx

உலகக்கோப்பை போட்டியின் இன்றைய ஆட்டத்தில் பாக்கிஸ்தான் மற்றும் இளநகை அணி மோதி வருகின்றன. இதை முதலில் களமிறங்கிய இலங்கை அணி பாகிஸ்தான் பந்துவீச்சை துவம்சம் செய்தது, குறிப்பாக இலங்கை அணியின் குஷால் மெண்டிஸ் 77 பந்துகளில் 122 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார், இதில் 14 பௌண்டரீஸ், 6 சிஸேர்கள் அடங்கும், அதன் பிறகு களமிறங்கிய சதீர …

13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் …

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இந்தியா, 200 ரன்களை துரத்தியபோது, முதல் 2 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்து நெருக்கடியில் சிக்கியது. இந்நேரத்தில் விராட் கோலி உடன் இணைந்து 165 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்ததோடு, இறுதிவரை களத்தில் நின்று 115 பந்துகளில் ஆட்டமிழக்காமல் …

ஐசிசி உலகக்கோப்பை 2023 இந்தியாவில் நேற்று முதல் தொடக்கி நடைபெற்று வருகிறது. நேற்றைய போட்டியில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணியை எளிதில் வீழ்த்தி ஆணித்தனமான வெற்றியை பதிவு செய்துள்ளது நியூஸிலாந்து அணி. இந்த உலகக்கோப்பை போட்டியில் இந்தியாவின் முதல் ஆட்டம் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் இந்திய அணியின் …

ஐசிசி நடத்தும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் இன்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் நாளான இன்று இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 282 ரன்கள் அடித்தது. இங்கிலாந்து அணி தரப்பில் நிதானமாக விளையாடிய ஜோ ரூட் 86 பந்துகளில் 77 …

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நாளை தொடங்கவுள்ள நிலையில், இன்று அதன் தொடக்கவிழா உலகின் மிகப்பெரிய மைதானமான அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் கோலாகலமாக நடைபெற உள்ளது.

உலகக் கோப்பை 1975 முதல் நடைபெற்று வருகிறது. தற்போது நடப்பாண்டுக்கான உலகக் கோப்பை தொடர் நடைபெறவுள்ளது. முதல் முறையாக உலகக் கோப்பை போட்டிகள் அனைத்தும் இந்தியாவில் நடைபெறவுள்ளது. …

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்தியா 2-வது போட்டியிலும் 99 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது. இந்தூரில் செப்.24ஆம் தேதி நடைபெற்ற வெற்றியாளரை தீர்மானிக்கும் 2-வது போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீச்சை தேர்வு …

ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கையை எளிதாக வென்று 8வது முறையாக கோப்பையை கைப்பற்றியது இந்திய அணி. துவக்கத்தில் பல கேள்விகளுடன் ஆசிய கோப்பை போட்டியில் கலந்த இந்திய அணி அனைத்து சவால்களையும் வென்று சாதித்து காட்டியுள்ளது. இதே வேகத்துடன் இன்னும் சில தினங்களில் இந்தியாவில் நடக்க இருக்கும் உலகக்கோப்பையில் பங்குபெற இருக்கிறது ரோஹித் சர்மா …

ஆசியக் கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்று போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன.

ஆசியக் கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றுப் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இலங்கை, பாகிஸ்தான் இணைந்து நடத்தும் 6 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய …

ஆசிய கோப்பை தொடரில் நேற்றைய தினம் இந்தியா நேபாளம் அணிகள் மோதியது. இந்த போட்டியில் நேபாள் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றாலும், இந்தியா அணியின் பந்துவீச்சு மற்றும் பீல்டிங் மீது விமர்சனம் எழுந்துள்ளது. குறிப்பாக இந்திய அணியின் நட்சத்திர பிந்து வீச்சாளராக தேர்ந்தெடுக்கப்படும் சிராஜ் ரன்களை வாரி வழங்கினார், மேலும் ஷர்துல் தாக்கூர் மீதும் விமர்சனங்கள் …