fbpx

நடிகர் ரஜினிகாந்தின் மகளும் தனுஷின் முன்னாள் மனைவியுமான ஐஸ்வர்யா முன்னாள் காதலரை திருமணம் செய்து கொள்ளப்போவதாக புதிய பரபரப்பு கிளம்பியுள்ளது.

ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யாவுக்கும் நடிகர் தனுசுக்கும் கடந்த 2004ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவரும் மகிழ்ச்சியாக வாழ்க்கையை நடத்தி வந்தார்கள். அவர்களுக்கு யாத்ரா , லிங்கா என்ற மகன்கள் உள்ளனர். 18 ஆண்டுகள் சேர்ந்து …

”ரஜினி படத்தின் வாய்ப்பை இழந்ததை எண்ணி வருத்தப்பட்டேன்” என நடிகை இந்துஜா தெரிவித்துள்ளார். 

துள்ளுவது இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய படங்களை தொடர்ந்து செல்வராகவன் – தனுஷ் கூட்டணி 5-வது முறையாக இணைந்துள்ள படம் “நானே வருவேன்”. கிட்டதட்ட 12 ஆண்டுகளுக்குப் பின் இந்த கூட்டணியுடன் யுவனின் இசையும் இணைந்துள்ளதால் …

’ஜெயிலர்’ படப்பிடிப்பு தளத்தில் ரஜினிகாந்த் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகர் விஜயின் ’பீஸ்ட்’ திரைப்படத்திற்கு பிறகு இயக்குநர் நெல்சன் திலீப்குமார் ரஜினியை வைத்து படம் இயக்குகிறார். ரஜினிகாந்த் நடிக்கும் 169-வது படத்திற்கு ’ஜெயிலர்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் கன்னட நடிகர் சிவராஜ் குமார், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் …

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படம் வரும் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகிறது.. ஐமேக்ஸ் வடிவத்தில் வெளியாகும் முதல் தமிழ்ப் படம் பொன்னியின் செல்வன் தான். சமீபத்தில், பொன்னியின் செல்வன் படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா …

மகள் ஐஸ்வர்யா இயக்கும் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் கவுரவ தோற்றத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

2012ஆம் ஆண்டு நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ’3’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து ’வை ராஜா வை’ படத்தையும் இயக்கினார். இதில் கவுதம் …

கோச்சடையான் அனிமேஷன் படத்தை தயாரிப்பதற்காக ரூ.6.2 கோடி பெற்று திருப்பித் தராமல் மோசடி செய்ததாக தொடரப்பட்டவழக்கில் விசாரிக்க உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது…

நடிகர் ரஜினிகாந்த் நடித்த கோச்சடையான் திரைப்படம் கடந்த 2014ம் ஆண்டு வெளியிடப்பட்டது. அப்போது படம் தயாரிப்பதற்காக மீடியா ஒன் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தைச் சேர்ந்த முரளி என்பவர் அபிர்சந்த் நஹார் என்பவரிடம் ரூ.6.2 …

ரஞ்சித், கார்த்திக் சுப்புராஜ், சிறுத்தை சிவா என அடுத்தடுத்து இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்த ரஜினி தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடத்தி வருகிறார்… மீண்டும் இணைந்து பணிபுரியலாம் என்று ரஜினி ஒரு சில இயக்குனர்களிடம் கூறியிருக்கிறாராம்.. அந்த வகையில் கபாலி, காலா படத்தை தொடர்ந்து மீண்டும் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்க உள்ளதாக …

நடிகர் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா – வசீகரன் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் – லதா ரஜினிகாந்த் தம்பதிக்கு ஐஸ்வர்யா, சௌந்தர்யா ஆகிய இரு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் ஜஸ்வர்யா நடிகர் தனுஷை திருமணம் செய்துகொண்டு தற்போது கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தனித்தனியே வாழ்ந்து வருகின்றனர். இளைய மகள் சௌந்தர்யாவுக்கு …

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘விடுதலை’ படத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், தனுஷ் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

’அசுரன்’ திரைப்படத்திற்கு பின் இயக்குநர் வெற்றிமாறன் ‘விடுதலை’ என்ற புதிய படத்தை இயக்கி வருகிறார். ஜெயமோகன் எழுதிய ‘துணைவன்’ என்கிற சிறுகதையை மையமாக வைத்து, இரண்டு பாகங்களாக இப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி முதன்மைக் …

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் உருவாகி வரும் ’ஜெயிலர் ’ திரைப்படத்தின் போஸ்டரை சன்பிக்சர்ஸ் நிறுவனம் கடந்த மாதம் வெளியிட்டது.

ஜெயிலர் படத்திற்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அனிருத் இசையில் , ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கி வருகின்றார்.இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தீம் மியூசிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த படத்தில் …