fbpx

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘ரஜினி 171’ படத்தில் நடிகை ஷோபனா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘தளபதி’ படத்துக்குப் பிறகு இருவரும் இணைந்து நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

சூப்பர் ஸ்டார் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் தலைவர் 171 டைட்டில் டீசர் வரும் 22ம் தேதி வெளியாகவுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக …

BJP: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் முரட்டுக்காளை மற்றும் கழுகு ஆகிய திரைப்படங்களில் நடித்த சுமலதா பாஜகவில் இனிய இருப்பதாக அறிவித்திருக்கிறார்.

தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் பாராளுமன்றத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெற இருக்கிறது . மத்தியிலாலும் பாரதிய ஜனதா கட்சி(BJP) மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பதவிக்காலம் முடிவடைவதை முன்னிட்டு …

புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக புதிய நீதிக் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதிய நீதிக்கட்சியின் நிறுவனர் தலைவர் டாக்டர் ஏ.சி.சண்முகம் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் தாமரைச் சின்னத்தில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து, மத்திய நிதி …

வெற்றி துரைசாமி மறைவுக்கு, அவரது தந்தையான சைதை துரைசாமியை நேரில் சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் ஆறுதல் கூறினார்.

சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி தனது நண்பருடன் இமாச்சல பிரதேசத்திற்கு சென்றார். அப்போது, கடந்த 4ஆம் தேதி மலைப்பகுதியில் காரில் சென்று கொண்டிருந்த போது, கட்டுப்பாட்டை இழந்த காரானது 500 …

அரசியலுக்கு வருவேன், மாட்டேன் என்று மாறி மாறி சொல்லிக் கொண்டிருந்த ரஜினிகாந்த், தற்போது அரசியல் குறித்த பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு கூட பதில் அளிப்பதை தவிர்க்கிறார். தனது மகள் இயக்கிய லால் சலாம் படத்தை பற்றி பேசிய அவர், நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்த கருத்தினை கேட்டபோது அந்த கேள்விக்கு பதில் அளிக்க மறுத்து விட்டார்.

தமிழ்நாட்டின் …

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் அடுத்த படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தெரிவித்தார். ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கி இருக்கும் 3-வது படம் லால் சலாம். இந்தப் படத்தில் ‘மொய்தீன் பாய்’ என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். லால் சலாம் படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் …

இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிக்காகத் தனிக் கொடியை திருச்சியில் ரஜினி ரசிகர்கள் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய ‘லால் சலாம்’ திரைப்படம் இன்று வெளியானதை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் ரசிகர்கள் திருவிழா போலக் கொண்டாடி வருகின்றனர். மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கட் அவுட், மேளதாளத்துடன் பட்டாசு வெடித்து திரையரங்குகளில் ரசிகர்கள் உற்சாகமாக உள்ளனர். இதேபோன்ற …

என்றுமே நான் ரஜினிகாந்த் ரசிகன் என்பதை ட்வீட் போட்டு மீண்டும் நிரூபித்துள்ளார் நடிகர் தனுஷ்.

இன்று ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ள ‘லால் சலாம்’ படம் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில், நடிகர் தனுஷ் தனக்காக ஒரு கதை வைத்திருந்ததாகவும் ஆனால், சில தனிப்பட்ட காரணங்களால் தன்னால் அதில் …

நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியுள்ள நிலையில், இதுதொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் பேட்டியளித்துள்ளார்.

நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ளார். விஜய் கட்சியை ஆரம்பித்துள்ளதற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அவரது ரசிகர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், விஜய் அரசியல் வருகை தொடர்பாக நடிகர் ரஜினிகாந்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. …

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினி இயக்கியிருக்கும் திரைப்படம் லால் சலாம். இந்தத் திரைப்படத்தில் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் ஆகியோர் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். சூப்பர் ஸ்டார் கௌரவ வேடத்தில் நடித்திருக்கிறார். இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் இசையமைத்திருக்கும் இந்த திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்திருந்தது. வருகின்ற பிப்ரவரி 9 ஆம் தேதி இந்த திரைப்படம் …