fbpx

‘லியோ’ வெற்றி விழாவில் இயக்குநர் ரத்னகுமார் நடிகர் ரஜினிகாந்தை மறைமுகமாகத் தாக்கிப் பேசியது ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையான நிலையில், அவர் அதிரடியான முடிவை எடுத்திருக்கிறார்.

லோகேஷ் இயக்கத்தில் விஜய்யின் ‘லியோ’ திரைப்படத்தின் வெற்றி விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே நடிகர் ரஜினியின் குட்டி கதைக்கு நடிகர் விஜய் மேடையில் பதிலடி கொடுத்தார். …

70, 80-களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை கவிதா. இவர் கடந்த 1976ஆம் ஆண்டு வெளியான ஓ மஞ்சு என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். இவர் ரஜினி, கமல், சத்யராஜ் எனப் பல முன்னணி நடிகர்களுடன் படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், பேட்டி ஒன்றில் பேசியுள்ள நடிகை கவிதா ஒரு அதிர்ச்சி …

ரூ.145 கோடி வசூலுடன் முதல் நாளில் அதிக வசூல் செய்த தமிழ்த் திரைப்படம் என்ற சாதனையைப் விஜய் நடிப்பில் உருவான லியோ படைத்துள்ளது.   

விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி உள்ள லியோ படம், பல சிக்கல்களை கடந்து நேற்று பிரம்மாண்டமாக வெளியாகியுள்ள நிலையில், படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்த …

13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் அக்டோபர் 5ஆம் தேதி அகமதாபாத்தில் தொடங்கியது. முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய நிலையில், இந்திய அணி அக்டோபர் 8ஆம் தேதி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக முதல் போட்டியில் விளையாடி அபார வெற்றி பெற்றது.

இதையடுத்து, ஆப்கானிஸ்தான் அணியுடன் டெல்லியில் விளையாடி 8 விக்கெட் வித்தியாசத்தில் …

நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகும் லியோ திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா திடீரென ரத்தான நிலையில், ரஜினிக்கு ஒரு நியாயம், நடிகர் விஜய்க்கு ஒரு நியாயமா என்று, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள லியோ திரைப்படத்தில், த்ரிஷா, சஞ்சய் …

பாலிவுட்டில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், கமல்ஹாசன் உள்ளிட்ட முக்கிய நடிகர்களை வைத்து படம் இயக்கிய பிரயாக் ராஜ் மரணமடைந்தார். அவருக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவர் மிக பிரசித்தி பெற்ற திரை எழுத்தாளரும், நடிகரும் ஆவார். ரஜினிகாந்த், கமல்ஹாசன், அமிதாப் பச்சன் மூவரும் இணைந்து நடித்த கெராஃப்தார் படத்தை இயக்கியவர் இவர்தான். …

கோவை மாவட்டம் சூலூர் செந்தோட்டம் பகுதியில் உள்ள மீனாட்சி அம்மன் கோவிலில் நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகளான சௌந்தர்யா மற்றும் விசாகனின் தம்பதியினரின் மகனுக்கு பெயர் சூட்டுதல் மற்றும் காதணி விழா நடைபெறுகிறது. இதில் ரஜினிகாந்த் குடும்பத்தினர் மற்றும் விசாகனின் குடும்பத்தினர் மட்டுமே பங்கேற்றுள்ளனர். இதற்காக விமானம் மூலம் நடிகர் ரஜினிகாந்த் கோவை சென்றடைந்தார்.

அப்போது, …

சிறையில் உள்ள சந்திரபாபு நாயுடுவை சந்திக்க நடிகர் ரஜினிகாந்த் அனுமதி கேட்டு மனு அளித்துள்ளதாகவும், அனுமதி கிடைக்கும் பட்சத்தில் நடிகர் ரஜினிகாந்த் இன்று ஆந்திரா சென்று சந்திரபாபு நாயுடுவை சந்திக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு கடந்த 2014 – 2019 வரை ஆந்திர மாநில முதலமைச்சராக …

ரஜினிகாந்த் ஏன் திருடர்களுக்கு ஆதரவு கொடுக்கிறார் என்று ஆந்திர அமைச்சர் ரோஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆந்திராவில் கடந்த 2014 – 2019ஆம் ஆண்டு வரை தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்தார். அப்போது, திறன் மேம்பாட்டு கழகத்தின் நிதியில் ரூ.550 கோடி வரை ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக மாநில …

நடிகர் ரஜினிகாந்தின் 171-வது படம் குறித்தான அறிவிப்பு வெளியாகியுள்ளது. நடிகர் ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’, ‘லால்சலாம்’ படத்திற்கு பிறகு தனது 170-வது படத்தை ‘ஜெய்பீம்’ திரைப்படத்தை இயக்கிய ஞானவேல் இயக்குகிறார். இதனை அடுத்து ரஜினியின் 171-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கிறார் எனத் தகவல் வெளியானது.

இந்நிலையில், இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. …