fbpx

உலகின் மிகப் பெரிய ரயில் நிலையமானது அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ளது. இந்த ரயில் நிலையத்தின் தலைப்பு கிராண்ட் சென்ட்ரல் டெர்மினல் எனும் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில் நிலையமானது 1901-1903 வரை கட்டப்பட்டது. இதற்கிடையே, இந்த ரயில் நிலையத்தின் கட்டுமானத்தின் பின்னணியில் உள்ள ஒரு சுவாரஸ்யமான கதை என்னவெனில், அந்நேரத்தில் பென்சில்வேனியாவின் ரயில் …

பீகார் மாநிலத்தின் அடர்ந்த வனப்பகுதியை உள்ளடக்கிய ரஜௌலி பகுதியில் புதிதாக ரயில்வே இருப்புப்பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதில் ஏராளமான ரயில்வே ஊழியர்கள் வேலைபார்த்து வருகின்றனர். இருப்புப்பாதை அருகிலேயே அமைக்கப்பட்டுள்ள கூடாரங்களில் ஊழியர்கள் தங்கி வேலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமையன்று, வேலை முடித்துவிட்டு இரவு உணவை சாப்பிட்ட 35 வயதாகும் ரயில்வே …

கேரளாவின் எர்ணாகுளத்தில் ரயில் பயணத்தின் போது மிடில் பெர்த் விழுந்ததில், கழுத்து எலும்பு உடைந்து ஒருவர் உயிரிழந்ததற்கு ரயில்வே நிர்வாகம் விளக்கம் கொடுத்துள்ளது.

கேரளா மாநிலம் மாரஞ்சேரி வடமுகில் பகுதியைச் சேர்ந்த 62 வயதாகும் முதியவர் மரத்திகா அலிகான். இவர் வேலை விஷயமாக கடந்த வாரம் கேரள மாநிலம் மலப்புரத்திலிருந்து டெல்லிக்கு செல்லும் விரைவு ரயிலில் …

பயணிகளின் நீண்ட நாள் ஆசையான, நமது சீட்டை நாமே புக் செய்யும் புதிய வசதியை தெற்கு ரயில்வே அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் பயணிகளின் பயண தேவையை பூர்த்தி செய்வதில் ரயில்களுக்கு பெரும் பங்கு உண்டு. சொந்தமாக கார் வைத்திருப்பவர்கள் கூட தொலை தூரங்களுக்கு செல்வது என்றால் ரயிலில் செல்லத்தான் விரும்புவாரக்ள். ரயிலில் டிக்கெட் …

ரயில் பயணிகளுக்கு ரயில்வே நிர்வாகம் லக்கேஜ்கள் தொடர்பான புதிய வழிமுறைகளை வழங்கியுள்ளது.

ரயிலில் பயணம் செய்யும்போது, யாராவது தங்கள் லக்கேஜுடன் ஓடிவிட்டால், கேட் திறந்திருப்பதால், பல பயணிகள் இரவில் தூங்குவதே இல்லை. கேட்டை சுற்றியுள்ள இருக்கைகளில் பயணிக்கும் பயணிகளுக்கு இந்த கவலை அதிகம். அடுத்த முறை ரயிலில் பயணம் செய்தால், இரவில் நிம்மதியாக தூங்குங்கள். கேட்டை …

தனிப்பட்ட IRCTC ஐடி மூலம் மற்றவர்களுக்கு ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தால் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ. 10,000 அபராதம் உட்பட சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். 

தனிப்பட்ட ஐஆர்சிடிசி கணக்கு மூலம் மற்றவர்களுக்கு ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது பயனுள்ள செயலாகத் தோன்றலாம், ஆனால் அது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். நல்ல நோக்கங்கள் இருந்தபோதிலும், …

இந்தியாவில் தினமும் ஆயிரக்கணக்கான ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் லட்சக்கணக்கான மக்கள் பயணிக்கின்றனர். இந்தியாவில் விதவிதமான பயணங்கள் இருந்தாலும், பயணங்களைப் பொறுத்தவரை, ரயில் பயணங்களே முதலிடத்தைப் பெறுகின்றன. இதற்கு காரணம் மலிவு விலையில், பாதுகாப்பான உற்சாகமான பயணத்தை ரயில்கள் தருகின்றன.

ரயில் பயணம் மக்கள் அதிகம் விரும்பி சென்றாலும் சிலர் அவ்வபோது சில சிரமங்களை மேற்கொள்கிறார்கள். உறுதி …

Anti Collagen Device: இந்திய ரயில்வே உலகின் நான்காவது பெரிய ரயில் நெட்வொர்க் ஆகும். இந்திய ரயில்வேயில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணம் செய்கின்றனர். இந்தியாவில் பரபரப்பான ரயில்வே நெட்வொர்க் இருப்பதால், பலமுறை விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆனால், ரயில் விபத்துகளைத் தடுக்க, விரைவில் ரயில்வே எதிர்ப்புக் கருவியையும் பயன்படுத்தவுள்ளது. கொலாஜன் எதிர்ப்பு சாதன …

இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே வந்தே பாரத் விரைவு ரயில்களில் பயணிகள் சார்பில் ஏராளமான புகார்கள் எழுந்து வருகிறது. அதிலும் குறிப்பாக பயணிகளுக்கு பரிமாறப்படும் உணவுகள் குறித்து பயணிகள் கடும் அதிருப்தி தெரிவித்து வருகிறார்கள். போபாலில் இருந்து சமீபத்தில் ஆக்ராவிற்கு வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்த தம்பதிக்கு இந்த அனுபவம் ஏற்பட்டுள்ளது.

விதித் வர்ஷ்னே …

முன்பதிவு செய்த ரயில் டிக்கெட்டை நீங்கள் தொலைத்துவிட்டால் பணம் செலவழிக்காமல் அபராதம் கட்டாமல் என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.

முன்பதிவு செய்த டிக்கெட் ஏதோ ஒரு சில காரணங்களால் தொலைந்துவிட்டாலோ அல்லது அவசரத்திற்கு கையில் கிடைக்கவில்லை என்றாலோ நமக்கு இழப்பு ஏற்படும். டிக்கெட் சோதனையின் போது காட்டவில்லை என்றால் நாம் அபராதம் செலுத்த நேரிடும். …