fbpx

விளையாட்டு வீரர்கள் தொடங்கி, திரையுலக நட்சத்திரங்களும் குடிக்கும் கருப்பு தண்ணீர் தான், தற்போது சமூகவலைதளங்களில் ட்ரெண்டிங்கில் உள்ளது. கருப்பு தண்ணீர் என்றால் என்ன? அதன் பயன்களை இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளலாம்…

நீரின்றி அமையாது உலகு என்ற வள்ளுவரின் வாக்குக்கு ஏற்ப, நீர் இல்லாமல், இந்த உலகில் எதுவுமே இல்லை. தாவரங்கள், விலங்குகள் தொடங்கி மனிதர்கள் …

T20 WC: பும்ராவின் அபார பந்துவீச்சால் 6 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி த்ரில் வெற்றிபெற்றுள்ளது.

9-வது டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் கடந்த 2 ஆம் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நியூயோர்க்கின் நாசாவ் கவுண்டி ஸ்டேடியத்தில் நடந்த 19வது லீக் …

Rohit Sharma: ஆண்களுக்கான டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக வெற்றிகளை பதிவு செய்த கேப்டன் என்ற தோனியின் சாதனையை ரோகித் ஷர்மா முறியடித்து சாதனை படைத்துள்ளார்.

டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அயர்லாந்துக்கு எதிரான முதல் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. நியூயார்க்கில் உள்ள நாசாவ் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற …

T20 World Cup 2024: 2024 டி20 உலகக் கோப்பை தொடர்களில் இந்தியா -அயர்லாந்து அணிகள் மோத உள்ளன. இந்தநிலையில் 7 வீரர்கள் இடம்பெறாதது ரசிகர்களிடையே ஏமாற்றமளித்துள்ளது.

கடந்த ஓராண்டில் இந்திய டி20 அணி நிலையான 11 வீரர்கள் கொண்ட அணியை கண்டறியவில்லை என்பதால் அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஐந்தாம் வரிசையில் பேட்டிங் செய்ய …

17 வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற உள்ளது. இந்த இறுதிப்போட்டியில் வெற்றி பெறப்போகும் அணிக்கு பிசிசிஐ பரிசுத்தொகையை அறிவித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் இறுதியில் 10 அணிகளுடன் தொடங்கிய ஐபிஎல் தொடர், சர்வதே கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்தது. 70 லீக் போட்டிகளின், ஒரு எலிமினேட்டர் …

Maxwell: 2024 ஐபிஎல் தொடரில் அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றிபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அணியின் துவக்க வீரர்கள் விராட் கோலி 24 பந்துகள் 33 ரன்களும், டூ பிளேசிஸ் 14 பந்துகளில் 17 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். …

நடப்பு ஐபிஎல் சீசனின் எலிமினேட்டர் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இன்று விளையாடுகிறது. இந்நிலையில், அந்த அணி இந்த முறை ஐபிஎல் கோப்பை வெல்வதற்கான வாய்ப்பு சிறப்பாக இருப்பதாக விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் 22ம் தேதி தொடங்கிய ஐபிஎல் தொடரின் 17-வது சீசன்,  அதன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.  10 அணிகள் பங்கேற்ற …

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் பேரன் வேத் கிருஷ்ணாவின் பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். ரஜினியின் இரண்டாவது மகள் சௌந்தர்யாவின் முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்த நிலையில், இவர்களுக்கு வேத் கிருஷ்ணா என்கிற ஆண் குழந்தை உண்டு. பிறகு சௌந்தர்யா ரஜினிகாந்த் 2019 ஆம் ஆண்டு விசாகன் …

நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வி அடைந்த நிலையில் அதற்கு காரணம் தோனி அடித்த சிக்ஸர்தான் என ஆர்சிபி வீரர் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.

ஐ.பி.எல் தொடரில் நேற்று நடைபெற்ற பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெறும் 4-வது அணியை நிர்ணயிக்கும் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – சென்னை சூப்பர் …

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய இரண்டு அணிகள் ஐபிஎல் 2024 இறுதிப் போட்டியில் விளையாடும் என்று இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் கணித்துள்ளார்.

2024 ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22-ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் தொடங்கி பல்வேறு மைதானங்களில் நடைபெற்று வருகிறது.  இதுவரை …