fbpx

கடந்த 1983ல் இந்தியா உலககோப்பை வென்றபோது அணியின் வீரர்களுக்கு வழங்கப்பட்ட பரிசுத்தொகை குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.

உலகம் முழுவதும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி விளையாடும் விளையாட்டாக கிரிக்கெட் உள்ளது என்றால் அது மிகையாகாது .ஆரம்பத்தில் பொழுது போக்காக விளையாட ஆரம்பித்த இந்த விளையாட்டு காலப்போக்கில் ஒரு நாட்டின் தேசிய …

2023 உலகக்கோப்பை கிரிக்கெட்டில் ரன் மெஷின் விராட் கோலி தொடர் ஆட்டநாயகன் விருதை பெற்று வரலாற்றில் இடம்பெற்றுள்ளார்.

நடப்பு உலகக்கோப்பைக்கான இறுதிப் போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில் பலம் வாய்ந்த இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதின. முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய …

உலகக்கோப்பை தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகள் மோதவுள்ளன. 35வது பிறந்தநாளையொட்டி விராட் கோலி, இன்றைய போட்டியில் வரலாறு படைக்க வேண்டும் என்று மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

2023 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையில் இந்திய அணி ஏற்கனவே அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. தான் விளையாடிய 7 போட்டிகளிலும் …

சர்வதேச கிரிக்கெட் உலகில் அரசன் என்று ரசிகர்களால் போற்றப்படும் விராட் கோலியின் 35வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.

காலாவதியாகி விட்டார் என்று விமர்சிக்கப்பட்ட பலர் அப்படியே காணாமலேயே போயிருக்கிறார்கள். விராட் கோலியும் அப்படி விமர்சிக்கப்பட்டார். 360 டிகிரி மைதானத்தைச் சுற்றி அடிக்கும் புதியவகை கிரிக்கெட் உலகில் அவருக்கு இடமில்லை என்றார்கள். எதற்காக இந்த அணியில் …

இந்தியா – வங்கதேசம் இடையேயான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி புனே நகரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் 9-வது ஓவரை வீச வந்த ஹர்திக் பாண்டியா, பந்தை தடுக்க முயன்றபோது, பந்து காலில் பலமாக பட்டதில் அவர் காயமடைந்தார். வலியால் துடித்த அவர் உடனடியாக மருத்து பரிசோதனைக்காக அழைத்து செல்லப்பட்டார்.

அவர் அந்த ஓவரில் …

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா விளையாடப் போகிறது என தெரிந்ததுமே ரசிகர்கள் நவீன் உல் ஹக்கும், விராட் கோலியும் 6 மாதங்களுக்குப் பிறகு சந்தித்துக் கொள்ளப் போகிறார்கள் என்பதில் தான் ஆர்வமாக இருந்தனர்.

இந்நிலையில், நேற்று மைதானத்திற்கு நவீன் உல் ஹக் பேட்டிங் செய்ய வந்ததிலிருந்து ரசிகர்கள் கோலி! கோலி! …

13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் …

10 அணிகள் பங்கேற்றுள்ள 13-வது ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் 10 நகரங்களில் நடைபெற்று வருகிறது. 48 லீக் ஆட்டங்கள் கொண்ட இந்த தொடரில் இதுவரை 4 லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளன. இந்நிலையில், இன்றைய போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது.

அதன்படி, இந்திய அணி மோதும் முதல் போட்டி இது என்பதால் ரசிகர்கள் …

ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கையை எளிதாக வென்று 8வது முறையாக கோப்பையை கைப்பற்றியது இந்திய அணி. துவக்கத்தில் பல கேள்விகளுடன் ஆசிய கோப்பை போட்டியில் கலந்த இந்திய அணி அனைத்து சவால்களையும் வென்று சாதித்து காட்டியுள்ளது. இதே வேகத்துடன் இன்னும் சில தினங்களில் இந்தியாவில் நடக்க இருக்கும் உலகக்கோப்பையில் பங்குபெற இருக்கிறது ரோஹித் சர்மா …

ஆசியக்கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில், பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது.

ஆசியக்கோப்பை 2023 தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்தியா பாகிஸ்தான் அணியை நேற்று எதிர்கொண்டது. இப்போட்டியில் பாகிஸ்தான் டாஸ் வெற்றி பெற்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் …