fbpx

உலகின் மிகப்பெரிய சமூக ஊடகமான வாட்ஸ் அப்பில் (WhatsApp) தெரியாத எண்களில் இருந்து வரும் அழைப்புகள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் வைக்கப்பட்டது. இந்நிலையில், மெட்டா நிறுவனம் வாட்ஸ்அப்பில் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது பயனர்கள் பிளாட்ஃபார்மில் அத்தகைய அழைப்புகளை தானாகவே முடக்க அனுமதிக்கிறது. இன்ஸ்டாகிராமில் உள்ள …

சென்னையில் இயல்பை விட 246 சதவீதம் அதிகமாக மழை பதிவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக, சென்னை மற்றும் புறநகர் …

நாடு முழுவதும் பான் கார்டை ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. அதற்கான தேதியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஜூன் 30 வரை இணைக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டிருக்கிறது.. பான் அட்டையை இதில் கட்டணமில்லாமல் இணைக்கலாம்.. இல்லையென்றால் உங்கள் பான் செயலற்றதாகி விடும். இதற்கிடையே, பான் கார்டில் சிலர் மாற்றங்கள், திருத்தங்கள் செய்ய நேரிடலாம்.. முகவரி உட்பட …

பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால், கூடுதல் மின்நுகர்வுக்கான டெபாசிட் கட்டணம் வசூலிப்பதை தமிழ்நாடு மின்வாரியம் நிறுத்தியுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் வீடுகள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு 2 மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அனைவரும் மின் இணைப்பு பெறும் பொழுது ஒரு டெபாசிட் தொகை கட்டியிருப்பார்கள்.. ஒவ்வொரு இணைப்புக்கும் சராசரியாக இவ்வளவு மின்சார …

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக வலம் வருபவர் ரவீந்தர் சந்திரசேகர். இவர் கடந்தாண்டு சீரியல் நடிகை மகாலட்சுமியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடி திடீரென திருப்பதியில் திருமணம் செய்துகொண்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின. அதுமட்டுமின்றி இவர்களது திருமண புகைப்படங்கள் அதிகளவில் ட்ரோலும் செய்யப்பட்டன. குறிப்பாக மகாலட்சுமி பணத்திற்கு ஆசைப்பட்டு தான் ரவீந்தரை திருமணம் செய்துகொண்டதாக கூறப்பட்டது.…

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஐடி தொழில்நுட்ப படிப்பை முடித்தவர்களுக்கு தற்காலிக வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் பதவிக்கலாம் 6 மாதம் மட்டுமே. விண்ணப்பத்தை பதிவு செய்து 19.06.2023க்குள் பல்கலை கழக முகவரிக்கு தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும். தகுதி வாய்ந்த நபர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். காலியிடங்கள் : சாஃப்டவேர் அனலிஸிட் -5, புரோகிராம் …

வாடிக்கையாளர்களை கவரும் வகையில் தொலைத்தொடர்பு  நிறுவனங்கள் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றன. அந்த வகையில் Vi நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை தக்க வைக்க பல்வேறு சிறப்பு சலுகைகளுடன் கூடிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக, ஓர் ஆண்டுக்கு செல்லுபடியாகும் 365 ரீசார்ஜ் திட்டங்கள் குறித்து தற்போது பார்க்கலாம்.

இந்த திட்டத்தில் தினமும் 2 …

கோனிக்செக் (Koenigsegg) நிறுவனத்தின் சூப்பரான கார் மாடல்களில் ஒன்றாக ரெகெரா (Regera) இருக்கின்றது. இந்த கார் மாடலே ஒரே நாளில் 23 சாதனைப் படைகளைப் படைத்த வாகனம் ஆகும். முன்னதாக ரைமக் நெவரா (Rimac Nevera) முறியடித்த அனைத்து சாதனைகளையும் ரெகெரா முறியடித்திருக்கின்றது. இந்த தகவல் ஒட்டுமொத்த கார் காதலர்களையும் ஆச்சரியமடையச் செய்திருக்கின்றது. நம்பவே முடியாத …

ஜெஇஇ அட்வான்ஸ்டு தேர்வுக்கான முடிவுகளை ஐஐடி கவுகாத்தி இன்று வெளியிட்டுள்ளது. இந்த தேர்வு முடிவுகளை அதிகாரப்பூர்வ இணையத்தளமான jeeadv.ac.in-இல் மாணவர்கள் அறிந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இணையதளத்தில் மாணவர்கள் தங்கள் பதிவு எண், பிறந்த தேதி ஆகிய விவரங்களை பதிவு செய்து, தேர்வு முடிவுகளை டவுன்லோட் செய்து கொள்ளலாம். தேர்வு முடிவுகளுடன் இறுதி விடைக்குறிப்பையும் ஐஐடி …

தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் முடிந்தும் பல்வேறு இடங்களில் 100 டிகிரியை தாண்டி வெப்பம் நிலவுகிறது. இந்தாண்டு சென்னையில் 104 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெயில் கொளுத்தியது. கடந்த 15 ஆண்டுகளில் ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில் சென்னையில் இந்த ஆண்டுதான் அதிகமாக வெயில் சுட்டெரித்துள்ளது. வெயில் வாட்டி வதைத்தாலும் ஒருசில இடங்களில் மழை பெய்து …