fbpx

கூகுள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு தளமான ஜெமினி(Gemini AI) பிரதமர் மோடியை(PM MODI) பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறியதாக பரபரப்பான குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. தற்போது தகவல் தொழில்நுட்பத் துறையில் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் என அழைக்கப்படும் சேர்க்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அதிகரித்து இருக்கிறது.

தகவல் தொழில்நுட்பத் துறையின் முன்னணி நிறுவனங்கள் தங்களது ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் தளங்களை …

சென்னை மேற்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் அயலக அணி துணை அமைப்பாளர் ஜாபர் சாதிக் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். டெல்லியில் பிடிக்கப்பட்ட போதை கும்பலுக்கும் இவருக்கும் தொடர்பு இருப்பதாக டெல்லி போலீசார் தெரிவித்ததை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

தலைநகர் டெல்லியில் இருந்து ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகளுக்கு மெத் எனப்படும் போதை …

வெள்ளம் பாதித்த சம்பா பயிர்களுக்கு இழப்பீடு போதாது, உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் தனது அறிக்கையில்; திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கடந்த ஆண்டு இறுதியில் கொட்டித்தீர்த்த பெருமழையில் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ரூ.160 கோடி நிவாரணம் வழங்கி தமிழக அரசு ஆணை பிறப்பித்திருக்கிறது. தென் …

Job: மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள மருத்துவ துறை காலிப்பணியிடங்களை, இந்தியர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என, அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஆம்பர் ஜாட் சான்டர்சன் கூறினார்.

இந்தியா – மேற்கு ஆஸ்திரேலியா இடையே மருத்துவம் உள்ளிட்ட இணைப்பை வலுப்படுத்தும் வகையில், அம்மாகாண சுகாதாரத்துறை அமைச்சர் ஆம்பர் ஜாட் சான்டர்சன், கடந்த 22ம் தேதி முதல் சென்னையில் …

Prescription: மருத்துவ பரிந்துரை சீட்டில் கேப்பிட்டல் (Capital) எழுத்தில் எழுத வேண்டும் என்பது குறித்து அறிவிப்பு ஏதும் வெளியிடவில்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளார்.

கையெழுத்து பெரும்பாலும் படிக்க முடியாததாக உள்ளது. இதனால் பார்மசியில் மருந்துகளை பற்றிய விவரம் தெரியாதவர்கள் டாக்டர் கூறியுள்ள மருந்துகளுக்குப் பதிலாக வேறொன்றை மாற்றித் தரும் அபாயம் உள்ளது. இதன் …

Modi: மக்களவை தேர்தல் நெருங்குவதையொட்டி, பிரதமர் மோடி மார்ச் 4ம் தேதி சென்னை வரவுள்ளது உறுதியாகியுள்ளது.

பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் மக்கள் ஆதரவை பெருக்குவதில் பா.ஜனதா அதிரடி வியூகங்களை வகுத்து செயல்படுகிறது. கடந்த 2019 தேர்தலில் தமிழகத்தில் உருவான மோடி எதிர்ப்பு அலை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது. பிரதமர் மோடி தமிழ், தமிழர் கலாச்சாரம் …

ADMK: அதிமுக – பாமக இடையே கூட்டணி பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும், பாமகவுக்கு 7+1 தொகுதி பங்கீடு முடிவானதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில், தேசியளவில் பாஜக கூட்டணிக்கும் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கும் இடையே தான் நேரடி போட்டி இருக்கிறது. இதேபோல் தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக மற்றும் அதிமுக கூட்டணிக்கு இடையே …

Modi: மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில், அடுத்த 100 நாட்களுக்கான தெளிவான செயல் திட்டத்தை அடுத்த மாதம் 3ம் தேதி தாக்கல் செய்யும்படி, மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏப்ரல் – மே மாதங்களில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, மத்திய அரசின் நலத்திட்டங்களை விரைந்து செயல்படுத்தும் நோக்கில், …

Assam: அஸ்ஸாம் அமைச்சரவை ‘அஸ்ஸாம் முஸ்லிம் திருமணங்கள் மற்றும் விவாகரத்து பதிவுச் சட்டம், 1935 ஐ ரத்து செய்வதன் மூலம் மாநிலத்திற்குள் குழந்தை திருமணத்தை தடை செய்வதில் குறிப்பிட்ட நடவடிக்கையை எடுத்து இருக்கிறது . மேலும் இது பொது சிவில் சட்டத்தை மாநிலத்தில் அமல்படுத்துவதற்கு முக்கியமான பணி என அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.

இது தொடர்பாக …

வாட்ஸ்அப், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்கள் தங்களது பயனர்களுக்கு ஆடியோ மற்றும் வீடியோ கால்கள் செய்யும் வசதியை அறிமுகப்படுத்தியது. தற்போது இந்த வசதி ‘X’ சமூக வலைதளத்திலும் அறிமுகப்படுத்தப்பட்டது. எனினும் இந்த வசதியை பிரிமியம் சந்தாகாரர்கள் மட்டுமே பயன்படுத்தும் வகையில் இருந்தது. ஆனால் தற்போது அனைவரும் இந்த வசதியை பயன்படுத்தலாம் என ‘X’ …