fbpx

இன்று மாலை தமிழகம் வரும் அவருக்கு எதிராக எக்ஸ் தளத்தில் #GoBackModi என்ற ஹேஷ்டேக் காலை முதலே ட்ரெண்டாகி வருகிறது.

தமிழகத்தின் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி தொகுதிக்கு ஒரே கட்டமாக வரும் 19-ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் பிரச்சாரத்துக்காக மீண்டும் தமிழகம் வரும் பிரதமர் மோடி பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து …

“ராமநாதபுரம் மன்னர் குடும்பத்தை சேர்ந்தவர்களையும், பாதிக்கப்பட்ட மீனவர் சமுதாயங்களையும் சந்தித்து பேசி சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும்” என்று அமைச்சர் ரகுபதி உறுதியளித்தார்.

அரசியல் களத்தில் கச்சத்தீவு விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த விவகாரத்தில் திமுக, காங்கிரஸ், பாஜக தலைவர்கள் மாறி மாறி குறைகளை கூறி வருகின்றனர். இந்நிலையில், …

திருச்சி அருகே லாரி மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் முன்னால் சென்ற லாரியை முந்த முயன்றபோது ஆம்னி பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. பால் பண்ணை அருகே நடந்த இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர் மற்றும் பயணியான மூதாட்டி உயிரிழந்தனர்.

மேலும், …

ஆன்டிபயாடிக், பெயின்கில்லர் போன்ற அத்தியாவசிய மருந்துகளின் விலை, இன்று முதல் உயரும் என என்.பி.பி.ஏ. தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் தெரிவித்துள்ளது. மொத்த விலை குறியீட்டின் ஆண்டு மாற்றத்திற்கு ஏற்ப, தேசிய பட்டியலின் கீழுள்ள அத்தியாவசிய மருந்துகளுக்கு, 0.0055 சதவீதம் விலை மாற்றம் செய்யப்படும் என ஆணையம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, பாராசிட்டாமல், அசித்ரோமைசின், வைட்டமின், …

மதுபான விடுதி உரிமையாளர் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.

சென்னை ஆழ்வார்பேட்டை சேமியர்ஸ் சாலையில் உள்ள மதுபான கேளிக்கை விடுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் தளத்தில் உள்ள அறையின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சைதாப்பேட்டை, எழும்பூர், அசோக்நகர் ஆகிய பகுதிகளில் இருந்து 3 வாகனங்களில் தீயணைப்பு படை …

Heart attack: மோசமான வாழ்வியல் பழக்கங்கள் தான் இளம் வயது மாரடைப்புக்கு காரணம் என்று சொல்லலாம். எனினும், மரபு ரீதியிலான காரணங்களையும் நாம் புறக்கணித்துவிட முடியாது. ஸ்ட்ரெஸ் மற்றும் மனநலன் சார்ந்த பிரச்சினைகள் காரணமாகவும் இதயம் தொடர்புடைய நோய்கள் ஏற்படுகின்றன என்று கூறலாம். அவ்வபோது மருத்துவ பரிசோதனைகளை செய்து கொள்வது, ஆரோக்கியமான பழக்கவழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வது …

டாஸ்மார்க் கடைகளை எப்பொழுது மூடுவீர்கள் என பெண்கள் அமைச்சர் உதயநிதி இடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.

காஞ்சிபுரம் மக்களவை தொகுதி வேட்பாளர் செல்வத்தை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “கடும் நிதி நெருக்கடியின்போது திமுக ஆட்சிக்கு வந்தது. கொரோனா தடுப்பூசி குறித்து அதிக விழிப்புணர்வு ஏற்படுத்தியவர் முதல்வர் ஸ்டாலின். இலவச …

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாளாகும். மேலும், நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் முடிந்து ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

இந்நிலையில், …

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதி சண்முகா நகர் பகுதியில், பாஜகவினர் வாக்கு சேகரிக்கச் சென்றபோது, அதிமுக கூட்டணிக் கட்சியான எஸ்டிபிஐ கட்சியைச் சேர்ந்த நவ்ஷாத் என்ற நபர், அவர்களை வாக்கு சேகரிக்க வரக்கூடாது என்று தடுத்து நிறுத்தி, தகாத வார்த்தைகள் பேசி, கற்களால் தாக்கியதில், பிரபு உள்ளிட்ட கட்சி தொண்டர்கள் காயமடைந்தனர். எதிர்விளைவுகளை எதிர்கொள்ள சம்பந்தப்பட்டவர்கள் …

நாடாளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் முடிந்து ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

இந்நிலையில், மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பரப்புரைக்கு வருவோருக்கு அரசியல் கட்சியினர் …