fbpx

Election: கேப்டன் விஜயகாந்த் படத்தில் கதாநாயகியாக நடித்த நவ்நீத் ராணா என்பவர் பாஜகவில்(BJP) இணைந்து இருக்கிறார். இவர் பாராளுமன்றத் தேர்தலில் மகராஷ்டிரா மாநிலத்தின் அமராவதி தொகுதியில் போட்டியிட உள்ளார்.

18-வது பாராளுமன்றத் தேர்தல்(Election) தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் உள்ளிட்ட பகுதிகளில் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இந்த பொது தேர்தல் வாக்குப்பதிவுகள் ஜூன் …

Election 2024: நடைபெற இருக்கும் லோக்சபா(Loksabha) தேர்தல் பிரச்சாரங்களின் போது தீவிரவாதிகள் சதி வேலையில் ஈடுபடலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளை எச்சரித்திருக்கிறது.

2024 ஆம் வருட பாராளுமன்றத் தேர்தல்(Loksabha) வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் மாதம் 1-ஆம் தேதி முடிவடைய இருக்கிறது.7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடத்தப்பட்டு ஜூன் 4-ஆம் …

Lok Sabha | 2024 ஆம் வருட பொதுத்தேர்தலில் வாக்குச்சாவடிக்குள் செல்போன் எடுத்து செல்வதற்கு தேர்தல் ஆணையம்(Election Commission) தடை விதித்துள்ளது.

2024 ஆம் வருட பாராளுமன்றத் தேர்தல்(Lok Sabha) தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற இருக்கிறது. பொதுத் தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளது பல்வேறு கட்டுப்பாடுகளையும் தேர்தல் …

மக்களவைத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் நடிகை ராதிகாவை களமிறக்க பாஜக திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் பாஜகவில் போட்டியிட மாவட்டச் செயலாளர் பாண்டுரங்கனின் அண்ணன் ஜவஹர், பொதுச்செயலாளர் பேராசிரியர் ராம சீனிவாசன், டெல்லியில் பணியாற்றி வரும் டாக்டர் வேதா தாமோதரன் ஆகியோர் பெயர் தொடக்கத்தில் அடிபட்டது. கடும் போட்டி நிலவிவந்த நிலையில் போராசிரியர் ராம …

Lok Sabha: வீடற்ற வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்த எதிர்கொள்ளும் சவால்களை எளிமையாக்கும் வகையில் இந்திய தேர்தல் ஆணையம் தீர்வு ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி முதல் நடைபெற இருக்கிறது. இறுதி கட்ட வாக்குப்பதிவுகள் ஜூன் 1 ஆம் தேதி முடிவடைந்து ஜூன் …

பாஜக கூட்டணியில் போட்டியிடும் பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்தும், அந்த தொகுதியில் போட்டியிட உள்ள உத்தேச வேட்பாளர்கள் பட்டியல் இதுதான் என்றும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகிறது. அந்த பட்டியலை இப்போது பார்ப்போம்.

2024 லோக்சபா தேர்தல் தமிழ்நாட்டில் வழக்கத்தைவிட அதிகப்படியான விறுவிறுப்புடன் இருக்கிறது. கடைசி நேரத்தில் கூட்டணி, தொகுதிகள் …

2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தலுக்கான தேதி பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது. இந்தியாவில் ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. முதல் கட்ட வாக்குப்பதிவு வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகம் உள்ளிட்ட பல இடங்களில் ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் …

2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது. மக்களவைத் தேர்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவு வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிவடைந்து தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் எனவும் தேர்தல் ஆணையம் இன்று …

தேர்தல் தேதி முன்கூட்டியே தெரிந்ததால்தான் தமிழ்நாட்டிற்கு பிரதமர் மோடி அடிக்கடி பிரசாரத்துக்கு வந்தார் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன.

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி முதல்கட்டத்திலேயே தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வேட்புமனு …

மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பான தகவல்கள் அனைத்தும் யூகத்தின் அடிப்படையிலானவை என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுக – தேமுதிக கூட்டணி குறித்த செய்திகளும் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. மக்களவைத் தேர்தலில் தொகுதி பங்கீடு, வேட்பாளர் பட்டியல் உள்ளிட்டவற்றை அரசியல் கட்சிகள் வெளியிட்டு வருகின்றன. திமுக கூட்டணி உறுதியான …