fbpx

திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு உள்ளிட்ட பொருட்கள் சேர்க்கப்பட்டிருப்பது குறித்து வெளியான தகவல் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலின் பிரசாத லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டது குறித்தும், கடந்த ஆட்சியின்போது லட்டு தயாரிப்பில் நடந்த தவறுகள் குறித்தும் இன்று (20.09.2024) மாலைக்குள் விரிவான அறிக்கை அளிக்குமாறு திருப்பதி தேவஸ்தான செயல் …

உங்கள் வீட்டில் உள்ள முதியவர்கள் எதையாவது எடுக்கும்போது கைகள் நடுங்குவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள், இது அவர்களின் வயதின் பலவீனத்தைக் குறிக்கிறது, ஆனால் ஒரு இளைஞரின் கைகள் நடுங்கினால், அது கவலையை ஏற்படுத்துகிறது மற்றும் பல நோய்கள் ஏற்படுவதற்கான அறிகுறிகளை குறிக்கிறது. இதற்குப் பின்னால் உள்ள காரணத்தைத் பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

பார்கின்சன் நோய் :

நல்ல தூக்கம் நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு முக்கியமானதாக கருதப்படுகிறது. தூக்கத்தில் ஏதேனும் தொந்தரவு ஏற்பட்டால், கல்லீரல் மோசமாக பாதிக்கப்படும். நீண்ட நேரம் நன்றாக தூங்காமல் இருந்தால் கல்லீரல் ஈரல் அழற்சி ஏற்படும் அபாயம் உள்ளது. சீனாவில் உள்ள Huazhong அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய்க்கும் (NAFLD) …

நாடு முழுவதும் உள்ள மக்களின் வாழ்வாதாரத்துக்காக, ரேஷன் கடைகள் மூலமாக, மலிவு விலையில் அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மத்திய, மாநில அரசுகள் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு, கொரோனா பரவலின்போது புலம்பெயர்ந்து வந்த தொழிலாளர்களுக்காகவே, கரீப் கல்யாண் அன்ன யோஜனா என்ற திட்டத்தையும் மத்திய …

மனிதர்களின் தன்மை மற்றும் இயல்பை ஒரு தலைமுறையில் இருந்து மற்றொரு தலைமுறைக்கு கொண்டு செல்லக்கூடிய சக்தியை மரபணுக்கள் கொண்டுள்ளன.
இவை ஆச்சரியமூட்டும் வழிகளில் வேலை பார்க்கின்றன. சமீபத்திய ஒரு ஆய்வின்படி, ஒரு நபர் இளமையாக இருக்கும்போது, என்ன சாப்பிட்டாரோ அது அவருடைய குழந்தை மற்றும் அவருடைய பேரப்பிள்ளை வரை கூட பாதிக்கலாம் என்று தெரியவந்துள்ளது. உணவு …

தமிழ்நாடு ரேஷன் கடைகளில் பாமாயில் ஸ்டாக்கை உறுதி செய்ய கடை ஊழியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. போதுமான எண்ணெய் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாம். தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் அரிசி, எண்ணெய் மற்றும் மற்ற பொருட்கள் அனைத்தும் ஸ்டாக் நிரப்பப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாக தட்டுப்பாடு நிலவி வந்த நிலையில், மீண்டும் ஸ்டாக் …

Rice: இந்திய உணவு வகைகளில் முக்கிய பங்கி வகிப்பது அரிசி. இது நாட்டின் முக்கிய உணவாக கருதப்படுகிறது. மேலும் தென்னிந்திய உணவுகளில் அரிசியே பிரதான உணவாக இருக்கிறது. பெரும்பாலும் அரிசியில் பல வகைகள் உள்ளன. அரிசியை வேகவைத்து சாப்பிடும் போது அதில் உள்ள சத்துக்கள் நமக்கு எளிதில் கிடைக்கும். இருப்பினும் கார்போஹைட்ரேட் நிறைந்திருப்பதால், இதனை மிதமான …

Free Ration Recipients: நாட்டில் உள்ள மில்லியன் கணக்கான ஏழை எளிய குடும்பங்கள் உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்ளாமல் இருக்க, மத்திய அரசு இலவச ரேஷன் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், ஒவ்வொரு மாதமும் 800 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இலவச அரிசி மற்றும் கோதுமையைப் பெறுகிறார்கள். அந்தவகையில், ரேஷன் கார்டு தொடர்பான புதிய அறிவிப்புகளை …

வீடு என்பது வெறும் கற்களாலும் மணலாலும் ஆனதல்ல மனிதர்களின் உணர்வுகளால் ஆனது. எங்கு சுற்றினாலும் வீடு என்பதுதான் நிம்மதி தரும் இடமாக இருக்கிறது. வீட்டில் எதிர்மறையான எண்ணம் நெருங்காமல் பார்ப்பது அவசியம். நம் வீட்டில் எதிர்மறை எண்ணங்கள் இருந்தால் அது நம் உள்ளத்தை பாதிக்கும். வாஸ்து தோசம் இருந்தால் வீட்டில் எதிர்மறை எண்ணங்கள் நிலவக் கூடும். …

நமது உடலில் புழுக்கள் வசிக்க அசுத்தமே காரணம். நாடாப்புழு, கொக்கி புழு, உருளை புழு, சாட்டை புழு என்று பலவிதமான புழுக்கள் உடலில் உள்ள குடலுக்குள் வசிக்கின்றன. இதனால் 6 மாதங்களுக்கு ஒரு முறை பூச்சி மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர். ஆனால், கை வைத்திய முறையில் குடலில் உள்ள அனைத்து …