ரூ.1,25,000 சம்பளத்தில் சூப்பர் வேலை.!! மிஸ் பண்ணிடாதீங்க..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

இந்திய விளையாட்டு ஆணையமானது Medical Officer பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

பணியிட விவரங்கள் :

நிறுவனம் – Sports Authority of India

பணியின் பெயர் – Medical Officer

விண்ணப்பிக்க கடைசி தேதி – 02.05.2024

விண்ணப்பிக்கும் முறை – Online

காலிப்பணியிடங்கள்:

Medical Officer பணிக்கென மொத்தம் 3 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் MBBS / PGDSM / PG / DNB தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 50 ஆகும்.

சம்பளம்:

தேர்வு செய்யப்படுவோருக்கு ரூ.1,25,000/- மாத ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

Read More : ’திமுக அந்த மாதிரி கட்சி’..!! ’நாம் தமிழர் கட்சியில் இணைந்தது ஏன்’..? பிக்பாஸ் அசீம் பரபரப்பு பேட்டி..!!

Chella

Next Post

கர்ப்பிணிகளே!… பனிகுட நீர் அபாயங்களை இரட்டிப்பாக்கும் வெப்ப அலை!… என்ன செய்யவேண்டும்?

Thu Apr 18 , 2024
Heat: இந்திய வானிலை ஆய்வு மையமானது இன்றுமுதல் 20ஆம் தேதி வரை வெப்ப அலை வீசக் கூடும் என்ற முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கான முன்னெற்பாடு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. 2024 ஆம் ஆண்டு கோடை காலம் வழக்கத்தை விட மிகவும் அதிகபட்ச வெப்பநிலையில் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையமானது வெப்ப அலைக்கான முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 18 முதல் 20ஆம் தேதி வரை ஒடிசா […]

You May Like