Rajasthan: ராஜஸ்தானில் தவறுதலாக பூச்சிக்கொல்லி மருந்து கலந்த டீ-யை குடித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா மாவட்டம் அம்பாபுரா காவல் நிலைய பகுதிக்கு உட்பட்ட நல்டா கிராமத்தை சேர்ந்தவர் தரியா(53). இவரது மருமகள் சாந்தா(33. இந்தநிலையில், கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று டீ போட்டுள்ளார். …