இந்தியாவில் பிறந்த ஒவ்வொருவருக்கும் இன்று ஆதார் அட்டை என்பது ஒரு அடிப்படை அடையாளமாக உள்ளது. பாஸ்போர்ட், வங்கிக் கணக்கு முதல் அரசு நலத்திட்டங்கள் வரை அனைத்திலும் ஆதார் எண் அத்தியாவசியம். ஆனால் இதை மையமாகக் கொண்டு, தற்போது மோசடிகள் அதிகரித்து வருகிறது. தனிப்பட்ட மற்றும் பயோமெட்ரிக் தகவல்களைச் சேமித்து வைப்பதால் ஆதார் அட்டையை கவனமாகக் கையாள வேண்டும். தொலைந்துவிட்டால் அல்லது தவறாகப் பயன்படுத்தினால், அது கடுமையான அபாயங்களை ஏற்படுத்தலாம். எனவே, […]

ஆன்லைன் மூலம் உங்களுடைய ஆதார் அட்டையில் முகவரியை மாற்றம் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம். இந்தியாவில் உள்ள மக்களின் அடிப்படை விவரங்கள் அடங்கிய அடையாள அட்டையாக இருப்பது ஆதார் அட்டை. அரசு வழங்கும் இந்த அட்டையில் நம்முடைய பெயர், முகவரி, தொலைபேசி எண்ணுடன் கூடவே கைரேகை, புகைப்படம் போன்ற அனைத்து விவரங்களும் பதிவு செய்யப்பட்டிருக்கும். ஆதார் அட்டையில் உள்ள முகவரியில் நீங்கள் வசிக்கவில்லை, வேறு வசிப்பிடம் சென்றுவிட்டீர்கள், அதுதான் உங்கள் […]