fbpx

பிரதான் மந்திரி யோஜனா திட்டத்தின் கீழ் எரிவாயு சிலிண்டர் பயன்படுத்தும் நபர்களா நீங்கள்…? தொடர்ந்து சமையல் எரிவாயு மானியம் வேண்டுமென்றால் இன்றைக்குள் e-kyc அப்டேட் செய்ய வேண்டும்.

பிரதமர் நரேந்திர மோடி 2016 ஆம் ஆண்டு பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தை கொண்டு வந்தார். வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப பெண்களுக்கு LPG …

பான் எண்ணை, ஆதார் எண்ணுடன் இணைக்க வரும் மே 31-ஆம் தேதி வரை கெடு விதிக்கப்பட்டுள்ளது. தவறும் பட்சத்தில் அதிகப்படியான வரித்தொகை பிடித்தம் செய்யப்படும் என வருமானவரித்துறை எச்சரிக்கை கொடுத்துள்ளது.

பான் கார்டை ஆதாருடன் இணைக்கும் செயல்முறையும் தற்பொழுது மிகவும் எளிமையாக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட புதிய வருமான வரி போர்டல் ( https://www.incometax.gov.in/iec/foportal/ ) மூலம் …

UIDAI இணையத்தை பயன்படுத்தி ஆதார் அட்டையைப் புதுப்பிப்பதற்கான கடைசி தேதியை இந்திய அரசு நீட்டித்துள்ளது. இப்போது குடிமக்கள் 14 ஜூன் 2024 வரை ஆதார் அட்டையை இலவசமாகப் புதுப்பிக்கலாம். இந்தியாவில் ஆதார் அட்டை மிகவும் அத்தியாவசியமான ஆவணமாகும், இது தனிப்பட்ட அடையாளம் உட்பட பல நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது.

My Aadhaar இணையதளத்தை பயன்படுத்தி, குடிமக்களுக்கு ஆதார் …

இந்திய தேர்தல்‌ ஆணையத்தின்‌ ஆணையின்படி வாக்காளர்‌ பட்டியலுடன்‌ ஆதார்‌ எண்ணை இணைக்கும்‌ பணியானது கடந்த 01.08.2022 முதல்‌ தொடங்கி நாளது வரை நடைடுபற்று வருகிறது. இந்நிலையில்‌, வாக்காளர்கள்‌ எவரேனும்‌ தங்களது அதார்‌ விவரங்களை வாக்காளர்‌ பட்டியலுடன்‌ நாளது வரை இணைக்காமல்‌ இருந்தால், அவ்வாக்காளர்களுக்காக கால அவகாசம் 2024 மார்ச் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

எனவே, …

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) மூலமாக வழங்கப்பட்டுள்ள ஆதார் அட்டை மத்திய மற்றும் மாநில அரசு திட்டங்களை பொதுமக்கள் பெற்றிடவும், வங்கி தொடர்பான சேவைகளைப் பெற்றிடவும் பயன்படுகிறது. பொதுமக்கள் புதிய ஆதார் அட்டை பெறவும், ஆதார் விவரங்களை திருத்தம் செய்யவும் தமிழ்நாடு அரசு சார்பில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம்(TACTV) மூலம் 7 …

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் கல்வி உதவித் தொகைக்கு ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும்.

இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; மத்திய அரசின் நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் பள்ளிப் படிப்பு கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளிகளில் 9 மற்றும் 10 ஆகிய வகுப்புகளில் பயிலும் …

நீங்கள் வீடு அல்லது நிலம் வாங்குவதற்கு முன்பு உங்கள், ஆதார் கார்டுடன் பான் கார்டு இணைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்துக்கொள்ளுங்கள். அதே போன்று நீங்கள் யாரிடம் இருந்து நிலம் வாங்குகிரீர்களோ அந்த நபரும் அதை செய்துள்ளாரா என்பதை உறுதி செய்துக்கொள்ளுங்கள், இல்லையென்றால் நீங்கள் 20% வரி செலுத்த வேண்டிய சூழல் உருவாகும். வருமான வரி சட்டத்தின் …

புயல் வெள்ளத்தால் இழந்த அரசு சான்றிதழ்களை திரும்ப பெறுவதற்காக, சென்னையில் இன்று முதல் 46 இடங்களில் சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது செய்தி குறிப்பில்; மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட மழை மற்றும் வெள்ளம் காரணமாக சென்னையில் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, பிறப்பு,இறப்பு, சாதி, இருப்பிடம், வாரிசு, …

தமிழ்நாட்டில் “மிக்ஜாம்” புயல் காரணமாக சென்னை மாவட்டத்திலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் குறிப்பிட்ட சில பகுதிகளிலும் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டு, கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு அரசால் பல்வேறு மீட்பு மற்றும் மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மழை, வெள்ள பாதிப்பினால் குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் …

ஆதார் எண்களை பயன்படுத்தி பண மோசடி செய்து வரும் வழக்குகள் நம் நாட்டின் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. இது தொடர்பாக பெங்களூரில் மட்டும் 116 வழக்குகள் பதிவாகி இருக்கின்றன. மேலும் ஆந்திரா, தெலுங்கானா, ராஜஸ்தான், மேற்கு வங்காளம், ஹரியானா என நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் இந்த மோசடி தொடர்பாக பல வழக்குகள் பதிவாகி இருக்கிறது.

நம் …