கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் என்பது தமிழக அரசால் செயல்படுத்தப்படும் ஒரு முக்கியமான நலத்திட்டமாகும். 2023 ஆம் ஆண்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். குடும்ப தலைவிகளுக்கு பொருளாதார சுதந்திரத்தை வழங்கும் நோக்கத்தோடு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டம் மூலம் மாதம் ரூ.1000 குடும்ப தலைவிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று மகளிர் உரிமை திட்ட பயனாளிகளுக்கு […]
ADMK
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசை விமர்சித்து அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான இபிஎஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.. அதில் “ ஆனைக்கு அறம்’ என்றால் ‘குதிரைக்கு குர்ரம்’ என்று சொல்வதையும், ‘பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப் பாக்கின் விலை சொல்வதையும்’ வாடிக்கையாகக் கொண்ட தமிழகத்தின் ‘பொம்மை முதலமைச்சர்’ திரு மு.க. ஸ்டாலின், ஆட்சி அதிகாரத்தில்தான் ஸ்டிக்கர் ஓட்டுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் என்று நினைத்தால், அரசியல் ரீதியாக அனைத்திந்திய அண்ணா […]
தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்து வரும் நிலையில் அரசியல் கட்சியினர் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.. அந்த வகையில் தவெக தலைவர் விஜய், சமீபத்தில் அதிமுகவை ஊழல் சக்தி என்று விமர்சித்திருந்தார்.. அவரின் இந்த பேச்சுக்கு முன்னாள் அமைச்சர்கள் பலரும் பதிலடி கொடுத்து வந்தனர்.. தனது சம்பளத்தை கருப்பு பணமாக வாங்கும் விஜய்யே ஊழல்வாதி என்றும் விஜய் எல்லாம் ஊழலை பற்றி பேசக்கூடாது என்றும் விமர்சித்து வந்தனர். அந்த […]
தவெக கூட்டங்களில் திமுகவை மட்டுமே விமர்சித்து வந்த விஜய் தற்போது அதிமுகவை கடுமையாக விமர்சிக்க தொடங்கி உள்ளார்.. சில நாட்களுக்கு முன் நடந்த தவெக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய அவர் அதிமுகவை ஊழல் சக்தி என்றும் பாஜகவின் அடிமை என்றும் விமர்சித்தார்.. விஜய்யின் இந்த பேச்சு அதிமுகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.. எனவே அதிமுகவும் விஜய்யை கடுமையாக விமர்சிக்க தொடங்கியது.. விஜய்யை பனையூர் பண்ணையார் என்றும், விஜய் பேசுவதெல்லாம் குப்பை […]
திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார்.. அதில் “ அண்ணா வழியில் அயராது உழைப்போம்! வெல்வோம்! நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் பேரறிஞர் பெருந்தகை அண்ணா நினைவுநாள் மடல். தாய்க்குப் பெயர் சூட்டி மகிழ்ந்த தனயன் என்ற பெருமைக்குரியவர், நமது மாநிலத்திற்குத் தமிழ்நாடு என்று பெயர்சூட்டிய பெருமகன் பேரறிஞர் அண்ணா அவர்கள். திராவிட முன்னேற்றக் கழகம் […]
ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராக இருந்த எம்.பி தர்மர் மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தர்மர் முறைப்படி அதிமுகவில் இணைந்தார்.. ஓபிஎஸ் ஆதரவால் எம்.பி பதவி பெற்ற தர்மர் அவருடன் இணைந்து செயல்பட்டு வந்தார்.. ஓபிஎஸ்-ஸின் ஆதரவாளர்கள் பலரும் திமுகவுக்கு சென்ற நிலையில் தர்மர் அதிமுகவில் ஐக்கியமாகி உள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் அதிமுக ஒன்றிய செயலாளராக இருந்தவர் தர்மர். […]
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான அதிமுகவின் முதல் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.. சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் “ தமிழ்நாட்டு பேரவைக்கான பொதுத்தேர்தலை முன்னிட்டு அதிமுகவின் முதல் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை அளிக்க உள்ளோம்.. குலவிளக்கு திட்டத்தின் மூலம் அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் ஒவ்வொரு மாதமும் ரூ.2,000 வழங்கப்படும்.. இந்த பணம் குடும்ப தலைவிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். நகரப் […]
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. தமிழ்நாட்டின் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் சேர்க்கும் முயற்சியில் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். அந்த வகையில் அதிமுகவில் ஏற்பட்ட அதிருப்தியால் முக்கிய அதிமுக புள்ளிகள் சமீப காலமாக திமுகவில் இணைந்து வருகின்றனர்.. அதிமுகவின் முக்கியப் புள்ளிகள் சிலர் திமுகவில் இணைந்தாலும், அதிமுக முன்னாள் […]
AIADMK suddenly attacks tvk.. Vijay ignores it.. Will EPS dream come true?
DMK executives joined AIADMK in droves..

