Simple ways to turn an air cooler into an AC.. You can beat the summer heat at a low cost!
air cooler tips
கோடை வெப்பம் அதிகரிக்கும்போது, வீட்டின் உள்ளே குளிர்ந்த காற்றைப் பெற நாம் ஏர் கூலரை (Air Cooler) சார்ந்திருக்கிறோம். ஆனால் இந்தக் ஏர் கூலர் சரியாகச் செயல்பட, அதன் மிகச்சிறிய பாகங்கள் கூட மிகவும் முக்கியமானவை. அவற்றில் மிக முக்கியமானது ‘பேட்கள்’ (Pads) ஆகும். தற்போது பெரும்பாலான குளிரூட்டிகள் ‘தேன்கூடு வடிவப் பேட்களுடன்’ (Honeycomb pads) வருகின்றன. இந்தத் தேன்கூடு வடிவப் பேட்கள் காற்று குளிரூட்டியின் மிக முக்கியமான ஒரு […]

