பயணிகள் தவறான நடத்தை தொடர்பாக புகார் தெரிவிக்காததற்காக, ஏர் இந்தியா நிறுவனத்திற்கு விமானப் போக்குவரத்து இயக்குநரகம் ரூ.10 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
விமானப் போக்குவரத்து இயக்குநரகம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “ கடந்த ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி பாரிஸில் இருந்து புது டெல்லிக்கு வந்த ஏர் இந்தியாவின் AI-142 விமானத்தில் இரண்டு சம்பவங்கள் நடந்தன. …