அஜித் நடிக்கும் துணிவு, விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படம் பொங்கலை ஒட்டி வெளியாகும் என செய்திகள் வெளியான நிலையில் வாரிசு திரைப்படம் திட்டமிட்ட தேதியில் வெளிவராது என தகவல் கிடைத்துள்ளது.
வாரிசு படத்தை தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனரான வம்சி பைடிபள்ளி இயக்கியுள்ளார். திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, சாம், யோகி …