ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் பணியின் பொழுது மது அருந்தினார்களை என்பதை கண்டறிய மாநிலம் முழுவதும் உள்ள அரசு போக்குவரத்து கழகங்களுக்கு ஆல்கஹால் அளவை மதிப்பிடும் கருவி வழங்கப்பட்டுள்ளது.
அரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் ஆகியோர் பணி நேரத்தின்போது மது அருந்திவிட்டு பேருந்துகளை இயக்குவதாகவும் பயணிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக வீடியோக்களும் வெளியாகி …