fbpx

காடுகளுக்கு நண்பர்களுடன் சுற்றுலா செல்வதும் அப்போது அந்தக் கூட்டத்தில் இருந்து ஒருவர் காணாமல் போய் மீண்டும் திரும்பி வருவதும் போன்ற காட்சிகளை நாம் சினிமாக்களில் கண்டு களித்திருப்போம். ஆனால் அதே போன்ற ஒரு சம்பவம் பொலிவியா நாட்டைச் சார்ந்த ஒருவருக்கு நடந்திருக்கிறது. பொலிவியா நாட்டைச் சார்ந்தவர் ஜொனாதன் அகஸ்டோ இவர் தனது நண்பர்களுடன் அமேசான் காடுகளுக்கு …

அமேசானில் எலெக்ட்ரிக் டூத் பிரஷ் ஆர்டர் செய்த பெண்ணுக்கு, அதற்கு பதிலாக மசாலா பொடிகளை அனுப்பிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்த நவீன காலத்திற்கேற்ப, ஆன்லைன் ஷாப்பிங் மூலம் நாம் அனைத்து பொருட்களையும் கடைகளுக்கு செல்லாமலே வீட்டிலிருந்தபடியே ஆர்டர் செய்கிறோம். ஆடைகள், நகைகள் முதல் மளிகைப் பொருட்கள் வரை அனைத்துப் பொருள்களையும் நம் வீடுகளுக்கு சில மணி …

விதிமுறைகளை மீறி மருந்துகளை ஆன்லைனில் விற்பனை செய்வது தொடர்பாக இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு வாரியம் அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் ஹெல்த் பிளஸ் உள்ளிட்ட 20 ஆன்லைன் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்த டிஜிட்டல் காலக்கட்டத்தில் ஆன்லைன் ஷாப்பிங் தவிர்க்க முடியாததாக மாறி உள்ளது.. மளிகை பொருட்கள் தொடங்கி ஆடைகள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் என அனைத்துமே ஆன்லைனில் …

உரிமம் மற்றும் சரியான வழிகாட்டுதல் இல்லாமல் மருந்துகளை விற்பனை செய்ததற்காக அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்களுக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டாளர் அலுவலகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் இருந்து விலையுயர்ந்த பொருட்கள் வாங்குவது இப்போது அதிகரித்துவிட்டது. பெரும்பாலானோர் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் தளங்களில் வாங்குவதை முதன்மையாக பயன்படுத்துகின்றனர். அந்த இரு தளங்களிலும் மலிவு விலையில் …

மைக்ரோசாப்ட் மற்றும் ட்விட்டர் நிறுவனங்களை தொடர்ந்து அமேசான் நிறுவனமும் தற்போது பணி நீக்க நடவடிகளில் ஈடுபட்டுள்ளது.

மின்னணு வர்த்தக நிறுவனமான அமேசான் நிறைய லாபம் இல்லாத பிரிவுகளில் இருந்து வேலை ஆட்களை குறைக்கின்ற நடவடிக்கைகளை துவங்கி இருக்கிறது. இந்த நிறுவனம் புதிதாக ஆட்களை வேலைக்கு எடுப்பதையும் நிறுத்தி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த வாரம் இது பற்றிய …

பிளிப்கார்டில் ’கேஷ் ஆன் டெலிவரி’ ஆப்ஷன் தேர்வு செய்பவர்களுக்கு கூடுதல் கட்டணம் விதிக்கப்படுகிறது.

தற்போதைய காலகட்டத்தில் ஆன்லைன் ஷாப்பிங் என்பது அதிகரிக்க தொடங்கியுள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு பல பொருட்களை ஒப்பிட்டு பார்த்து வாங்க செளகரியமாக போய்விட்டது என்றே கூறலாம். குறிப்பாக, கொரோனாவின் வருகைக்கு பிறகு ஆன்லைன் ஷாப்பிங் மீதான மோகம் அதிகரித்துள்ளது. ஆரம்ப காலகட்டங்களில் நகர்ப்புற …

Amazon, Flipkart உள்ளிட்ட செயலிகளுக்கு மாற்றாக, மத்திய அரசு புதிய தளம் ஒன்றை உருவாக்கி உள்ளது.

இந்தியாவில் E-commerce என அழைக்கப்படும் மின்னணு வர்த்தகமானது நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கிறது. ஒருபக்கம் வெளிநாட்டு நிறுவனங்களின் ஆதிக்கமும் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் வகையில், மத்திய அரசு ஒரு புதிய தளத்தை உருவாக்கியுள்ளது. இந்தியாவில் தற்போது …

இ காமர்ஸ் நிறுவனங்கள் அவ்வப்போது பல்வேறு அதிரடி சலுகைகளை அறிவித்து வருகின்றன.. அந்த வகையில் புதிய ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு அசத்தல் ஆஃபர் வந்துள்ளது.. புதிய 5G ஸ்மார்ட்ஃபோனைப் பெறுவதற்கு, Amazon’s Kickstarter என்ற டீலை அமேசான் நிறுவனம் அறிவிஹ்ட்து.. இதன் மூலம் iQOO இன் பிரபலமான ஸ்மார்ட்போன் iQOO Z6 Pro 5G ஐ பம்பர் …

உலகில் பல வகையான பழங்குடியினர் காணப்படுகின்றனர். இந்த பழங்குடியினர் அவர்களின் பாரம்பரியம், வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்கள் காரணமாக இன்னும் தலைப்புச் செய்திகளில் இருக்கிறார்கள். அத்தகைய பழங்குடியினரைப் பற்றிய தகவல்களை இன்று பார்க்கலாம்.. பிரேசிலின் அமேசானின் Satere-Mawe பழங்குடியின மக்கள் தங்கள் ஆண்மையை நிரூபிக்க ஆபத்தான வேலையைச் செய்ய வேண்டும். இதுபோன்ற ஆபத்தான பாரம்பரியத்தை …

ராதை – கிருஷ்ணரின் ஆபாசமான’ ஓவியங்களை விற்பதாக அமேசான் நிறுவனத்தின் மீது விமர்சனம் எழுந்துள்ளது..

கிருஷ்ண ஜெயந்தி விற்பனையின் கீழ், ராதை – கிருஷ்ணரின் ஆபாசமான ஓவியம், அமேசான் மற்றும் எக்ஸோடிக் இந்தியாவின் இணையதளத்திலும் இடம்பெற்றிருந்தது.. இதற்கு இந்து அமைப்பினர் கடும் கண்டனத்தை பதிவு செய்து வந்த நிலையில், #BoycottAmazon என்ற ஹேஷ்டாக் ட்ரெண்டானது.. இணையதளம் …