Trump: இஸ்ரேலுக்கு 907 கிலோ எடையுள்ள சக்திவாய்ந்த வெடிகுண்டுகளை அனுப்புவதற்கு, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
இஸ்ரேல் – ஹமாஸ் போரின்போது, ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இதன் காரணமாக இஸ்ரேலுக்கு 2,000 பவுண்ட் வெடிகுண்டுகளை விநியோகம் செய்வதற்கு அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடன் தடை விதித்திருந்தார். ஏனெனில், சக்திவாய்ந்த அமெரிக்க வெடி குண்டுகள் பாலஸ்தீனத்தின் …