fbpx

America:அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. தனி நபர்கள் துப்பாக்கி வைத்திருக்க அரசு அனுமதிக்கிறது. அதை பயன்படுத்துவதற்கும் எண்ணற்ற கட்டுப்பாடுகள் உள்ளன. 18 வயதுக்குட்பட்ட தனிநபர்கள், தண்டனை பெற்ற குற்றவாளிகள் மனநலம் குன்றியவர்கள் உள்ளிட்டோர் துப்பாக்கி வைத்திருக்க தடையும் உள்ளது. ஆனாலும் பல்வேறு இடங்களில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.

இந்நிலையில், கெண்டகி மாகாணம் …

Reciprocal tariffs: டிரம்பின் வரி விதிப்பு முடிவால், இந்தியாவின் ரசாயனங்கள், உலோகப் பொருட்கள் மற்றும் நகைத் துறைகள் அதிகம் பாதிக்கப்படும் என்று நம்பப்படுகிறது. இது தவிர, ஆட்டோமொபைல், மருந்து மற்றும் உணவுப் பொருட்கள் துறைகளும் இதனால் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து இந்தியாவின் கவலைகளை அதிகரித்து வருகிறார். சமீபத்தில் பிரதமர் …

அமெரிக்கா கடுமையான வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளது. புயல் காரணமாக பெய்த கனமழையால் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் கென்டக்கியில் மட்டும் 8 பேர் உயிரிழந்தனர். இவர்கள் உயிரிழப்புக்கு பலத்த மழை மற்றும் நீரில் மூழ்கிய சாலைகள் காரணம் ஆகும். 39 ஆயிரம் வீடுகளில் மின் துண்டிப்பு ஏற்பட்டது. மேலும் நிலைமை மோசமடையக்கூடும் என்று கென்டக்கி கவர்னர் பெஷியர் …

Illegal immigration: அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களில் 116 பேர் 2ம் கட்டமாக தாயகம் வந்தடைந்தனர்.

அமெரிக்​கா​வில் சட்ட​விரோதமாக தங்கி​யுள்ள இந்தி​யர்​களில் இரண்டாவது கட்டமாக 116 பேர் நாடு கடத்​தப்​பட்​டுள்​ளனர். அவர்கள் பயணித்த விமானம் சனிக்கிழமை (பிப்.15)இரவு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் வந்தடைந்தது. அமெரிக்​கா​வில் முறையான ஆவணங்கள் இல்லாமலும் சட்ட​விரோத​மாக​வும் குடியேறிய​வர்களை கண்டறிந்து நாடு கடத்தி …

Illegally immigrated: அமெரிக்காவில் சட்டவிரோத இந்திய குடியேறிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட விமானம் நேற்று அமிர்தசரஸ் வந்தடைந்தது. அதில் மொத்தம் 4 வயது குழந்தை உட்பட 104 பேர் முதற்கட்டமாக தாயகம் திரும்பியுள்ளனர்.

அமெரிக்காவிலிருந்து சட்டவிரோத இந்திய குடியேறிகளை ஏற்றிச் சென்ற அமெரிக்க இராணுவ விமானம் புதன்கிழமை (பிப்ரவரி 5, 2025) பஞ்சாபில் உள்ள அமிர்தசரஸை அடைந்தது, …

Trump: அமெரிக்கா காசா பகுதியை உரிமையாக்கி அதை மறுவடிவமைப்பு செய்யும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளது சர்வதேச அரசியலில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

பாலஸ்தீனத்தின் காசாவில் இருந்து இயங்கும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கடந்த 2023 ஆண்டு அக்டோபர் 7-ல் இஸ்ரேல் மீது கொடூர தாக்குதல் நடத்தியது. இதில் ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் பிணை …

Eye color: அமெரிக்காவில் கண்களின் நிறத்தை மாற்றிக்கொள்ளும் செயல்முறை மக்களிடையே மிகவும் பிரபலமாகி வருகிறது. அறுவை சிகிச்சையின்மூலம் நிறத்தை மாற்றிக்கொள்ள மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

நமது அழகின் முக்கிய அங்கம் என்று சொன்னால் அது கண்கள்தான். விதவிதமான அழகுசாதனப் பொருள்களைப் பயன்படுத்தி கண்களை அழகாகக் காண்பித்துக்கொள்கிறோம். ஆனால், பாதுகாப்பாக வைத்துக்கொள்கிறோமா? கண்கள் மீது அக்கறையாக …

Plane crash: அமெரிக்காவின் பிலடெல்பியா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானம் விபத்துக்குள்ளானதில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் பிராந்திய ஜெட் விமானம் ரொனால்ட் ரீகன் வாஷிங்டன் தேசிய விமான நிலையத்திற்கு அருகே ராணுவ ஹெலிகாப்டருடன் மோதியதில் விபத்தில் 64 பேரும் உயிரிழந்தனர். கடந்த 25 வருட அமெரிக்க வரலாற்றில் …

Trump: இஸ்ரேலுக்கு 907 கிலோ எடையுள்ள சக்திவாய்ந்த வெடிகுண்டுகளை அனுப்புவதற்கு, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

இஸ்ரேல் – ஹமாஸ் போரின்போது, ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இதன் காரணமாக இஸ்ரேலுக்கு 2,000 பவுண்ட் வெடிகுண்டுகளை விநியோகம் செய்வதற்கு அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடன் தடை விதித்திருந்தார். ஏனெனில், சக்திவாய்ந்த அமெரிக்க வெடி குண்டுகள் பாலஸ்தீனத்தின் …

Donald Trump: மெக்சிகோ எல்லையில் சட்டவிரோதமாக குடியேறுவதை தடுக்க 1500 கூடுதல் ராணுவ வீரர்களை அனுப்புவதாக டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எப்போதும் எல்லைப் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து வருகிறார். இந்நிலையில், தற்போது மேலும் ஒரு நாட்டின் எல்லைக்கு அதிகமான அமெரிக்க வீரர்களை உடனடியாக அனுப்ப உத்தரவிட்டுள்ளார். இந்த நாடு அமெரிக்காவுடன் …