fbpx

America: லாஸ் ஏஞ்சல்ஸில் கடும் காட்டு தீயால் மக்கள் கடும் அவதியடைந்து வரும் நிலையில், நியூஆர்லியன்ஸ், லூசியானா மற்றும் டெக்சாஸில் கடும் பனிப்புயல் காரணமாக 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் ஹாலிவுட் நகரம் என்று சொல்லப்படும் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்ஜல்ஸ் என்ற பகுதியில் கடந்த 7ஆம் தேதி …

President Trump: அமெரிக்க நாட்டின் அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள டிரம்ப் நேற்று அமெரிக்காவின் 47ஆவது அதிபராக பதவியேற்றார். அமெரிக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதையடுத்து, உரையாற்றி அதிபர் டிரம்ப், அமெரிக்காவின் பொற்காலம் தொடங்கிவிட்டது. பலம் மிகுந்த, சுதந்திரமான, நம்பிக்கையான தேசத்தை உருவாக்குவதே நோக்கம்,. எனது ஆட்சி …

TikTok: சீனாவைச் சேர்ந்த தாய் நிறுவனத்தால் டிக்டாக்கை விற்காவிட்டால், நாளை முதல் செயலியை தடைசெய்யும் சட்டத்தை அமெரிக்காவின் உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களை மேற்கோள் காட்டி சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான டிக்டாக் செயலியை அடுத்த 270 நாட்களுக்குள் விற்பனை செய்வதற்கு அவகாசம் வழங்கும் …

America: உலக நாடுகளிடையே, தீவிரவாதம், அமைதியின்மை, பொருளாதார குழப்பம் உள்ளிட்ட பிரச்னைகள் கடும் நெருக்கடியை ஏற்படுத்திவரும் நிலையில் 20 நாடுகளுக்கு மக்கள் பயணிக்க வேண்டாம் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.

உக்ரைன், ரஷ்யா இடையேயான போர், சிரியாவில் உள்நாட்டு குழப்பம் மற்றும் போர் ஆகிய சூழல்கள் உலக நாடுகள் இடையே ஆபத்தான சூழலை உருவாக்கி இருக்கின்றன. வட …

Forest fire: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வேகமாக பரவி வரும் காட்டுத்தீயால் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

லாஸ் ஏஞ்சல்ஸில் காட்டுத் தீ செவ்வாய்க்கிழமை (07) மாலையில் இருந்து தீவிரமாகப் பரவி வருகின்றது. பலத்த காற்று தெற்கு கலிபோர்னியாவில் பாரிய தீயை தூண்டியதுடன், மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். காட்டுத்தீயை …

Rabbit fever: “முயல் காய்ச்சல்” என்று குறிப்பிடப்படும் துலரேமியா, கடந்த தசாப்தத்தில் அமெரிக்காவில் 56% பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

துலரேமியா என்பது கொறித்துண்ணிகள் மற்றும் முயல்களால் பரவும் தொற்றுநோயாகும். ஃபிரான்சிசெல்லா துலரென்சிஸால் ஏற்படும் பாக்டீரியா தொற்று ஆகும். இது விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவுகிறது. அதன் அறிகுறிகள் …

மது குடித்தால் 200 வகையான நோய்கள் ஏற்படும் என்ற வாசகத்தை மது பாட்டில்களில் அச்சிட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மது அருந்துவதால் குறைந்தது 7 வகையான புற்றுநோய்கள் ஏற்படும் ஆபத்து இருப்பதாகவும், இது தொடர்பாக மது புட்டிகள் மீது எச்சரிக்கை வாசகங்கள் அச்சிடப்பட …

Human Barbie: இளமையாக இருக்க விரும்பும் மக்கள் என்ன செய்ய மாட்டார்கள். இரத்தமாற்றம் முதல் ஒப்பனை அறுவை சிகிச்சைகள் மற்றும் தோல் ஊசிகள் உணவு கட்டுப்பாடு வரை பல சிகிச்சை முறைகளையும் கையாளுகிறார்கள். அதாவது, மைக்கேல் ஜாக்சன் முதல் மார்செல்லா வரை உலகில் பிரபலமானவர்களும் இந்த முறையை பின்பற்றுகின்றன. அந்தவகையில், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரைச் …

Norovirus: நோரோவைரஸ் வழக்குகள் அமெரிக்காவின் பல பகுதிகளில் பதிவாகியுள்ளன என்று நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) கூறுகிறது. CDC இன் படி, டிசம்பர் முதல் வாரத்தில் 91 நோரோவைரஸ் வழக்குகள் பதிவாகியுள்ளன. இதுவே சமீபத்திய ஆண்டுகளில் பதிவான அதிகபட்ச வழக்குகள் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

கடுமையான வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும் …

New Orleans: அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸில் மக்கள் கூட்டத்துக்குள் பிக்-அப் டிரக் பாய்ந்த சம்பவத்தில் 15 பேர் உயிரிழந்தனர். 35-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் லூசியானா மாகணம் நியூ ஆர்லியன்ஸ் பகுதியில் நேற்று முன்தினம் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களை கட்டியிருந்தன. இங்கு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு மிகவும் பிரபலமான போர்பன் என்ற சாலையில் புத்தாண்டை உற்சாகமாக …