ஒரு சிலர் தங்கள் பிள்ளைகளை ஆடம்பரமான, ஏசி அறைகளுடன் கூடிய பள்ளிகளில் சேர்த்துவிடுகின்றனர். மேலும், விதவிதமான விலை உயர்ந்த உணவுப் பொருட்களை, மிகவும் காஸ்ட்லியான உணவுப் பெட்டிகளில் அடைத்து அனுப்புகின்றனர். அவர்கள் கொண்டு செல்லும் உணவுகள், அவர்களின் ஸ்டேட்டஸை குறிக்கும் அளவிற்கு வித்தியாசமாக இருக்கும். இது ஒரு புறம் இருக்க, மற்றொரு புறம் அங்கன்வாடி மையங்களையும், அங்கு வழங்கப்படும் சத்துணவுகளையும் மட்டுமே நம்பி வாழும் குடும்பங்களும் உள்ளனர். ஒரு வேளை […]
anganwadi
தமிழகத்தில் அங்கன்வாடி மையங்களின் எண்ணிக்கை குறைக்கப்படாது என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். திமுக அரசு 2021-ல் பொறுப்பேற்ற 4 ஆண்டுகளில் கூடுதலாக 44 அங்கன்வாடி மையங்கள் புதிதாக அனுமதிக்கப்பட்டு, தற்போது 54,483 அங்கன்வாடி மையங்கள் தமிழகத்தில் செயல்பட்டு வருகின்றன. இவையாவும் சிறப்பாக செயல்பட்டு வருவதால் இந்த எண்ணிக்கை ஒருபோதும் குறைக்கப்படாது. தேவைக்கு ஏற்ப கூடுதலாக மையங்கள் ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே மாநிலத்தின் அனைத்து பகுதிகளையும் ஒருங்கிணைந்த […]

