fbpx

சமீபத்தில் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த  கார்த்திக் எனும் இளைஞர் இந்திய ஹாக்கி அணியின் சார்பாக விளையாடுவதற்கு கடந்த மே மாதத்தில் தேர்வாகி இருந்தார். இத்தகைய நிலையில், கார்த்திக் உரியமுறையில் பயிற்சி பெறவும், அடுத்தகட்ட நிலைக்கு செல்வதற்கும் தகுந்த வசதிகள் இன்றி தவித்து வந்தார்.

இவ்வாறு பெற்றோர்களின் வறுமையை அறிந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் உடனே அந்த …

அரியலூர் மாவட்ட பகுதியில்  பிலிச்சுகுழி கிராமத்தில் கண்ணன் தனது மனைவி சுகுணாவுடன் வசித்து வந்துள்ளார். தற்போது கண்ணன் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். 

சென்ற 20 நாட்களுக்கு முன் கண்ணன் வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வந்துள்ள நிலையில், கணவன் – மனைவி ஆகியோர்க்கு இடையே …

அரியலூர் மாவட்ட பகுதியில் உள்ள கிராமத்தில் விஜய் பிரகாஷ் மற்றும் காதல் மனைவி அபிராமி மற்றும் இருவரும் தங்களது ஒன்றரை வயது மகனுடன் வாழ்ந்து வந்துள்ளனர். இந்த சூழலில் அபிராமி இரண்டாவது முறையாக கர்ப்பம் தரித்துள்ளார்.

5 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், கடந்த 3-ம் தேதி வீட்டில் சமைக்க மீன் கழுவிய போது தண்ணீரில் …

அரியலூர் மாவட்டம் மகிமைபுரம் என்ற கிராமத்தை சேர்ந்த அலமேலு என்பவரின் முந்திரி தோப்பில் அடையாளம் தெரியாத சுமார் 38 வயது வாலிபர் ஒருவர் தான் அணிந்திருந்த பேண்டால் தூக்கு போட்டு, நிர்வாண நிலையில் இறந்துள்ளார்.

ஆடு, மாடு மேய்க்க அந்த வழியாக சென்றவர்கள் அதனை பார்த்து ஜெயங்கொண்டம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து …

அரியலூர் மாவட்டம், பெரியவளையம் கிராமத்தை சேர்ந்த கலைமணி என்பரது மனைவி மலர்விழி (வயது 29). இவர்
நேற்று முன்தினம் காலை அதே பகுதியைச் சேர்ந்த தண்டபாணி மனைவி கண்ணகி(40), மலர்விழி இவரும் சமையல் செய்வதற்காக, அருகில் உள்ள வயலுக்கு காளான் பறிப்பதற்காக சென்றுள்ளனர்.

இருவரும் சைக்கிளில் சென்ற நிலையில், வெகு நேரமாகியும் மலர்விழி மற்றும் கண்ணகி …

அரியலூர் மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது..

அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள உலக புகழ் பெற்ற பிரகதீஸ்வரர் ஆலயத்தை நிறுவியர் மாமன்னர் ராஜேந்திர சோழன்.. தமிழ்நாட்டில் பல நகரங்கள், கிராமங்களை உருவாக்கிய ராஜேந்திர சோழன் இந்தியாவை தாண்டி அயல் நாடுகளிலும் சோழர்களின் ஆட்சியை நிலைநிறுத்தினார்.. ராஜராஜசோழனின் மகனான ராஜேந்திர சோழனின் பிறந்தநாளான …