மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 3 பேருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் எஸ்.சி., எஸ்.டி. நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்கரிப்பூர் கிராமத்தைச் சேர்ந்த 33 வயதுடைய பெண் மன நலம் பாதிக்கப்பட்டவர். சம்பவதன்று இரவில், காந்தி பஜாரில் தனியாக நடந்து சென்றுள்ளார். அப்போது …