fbpx

சேலம் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது திருமணமான பெண் கர்ப்பமாகி சேலம் அரசு மருத்துவமனைக்கு வந்தார். அவரது கணவர் மீது “போக்சோ” (பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல்) சட்டம் போடப்பட்டது.

சேலம் மாவட்டம் மெய்யனூரைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒரு மாத கர்ப்பிணியாக கடந்த ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி சேலம் அரசு மருத்துவமனையில் …

திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியை அடுத்த ஆக்கியம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் ராமர் மற்றும் அவரது மனைவி கண்மணி. ராமர் சென்னையில் வியாபாரம் செய்து வந்த நிலையில், கடந்த புதன்கிழமை திருச்சி-மதுரை சாலையில் ராமர் பலத்த காயங்களுடன் கிடந்தார்.

உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட ராம், கடந்த சனிக்கிழமை …

திமிங்கல உமிழ் நீரை விற்பனைக்காக கடத்திச்சென்ற போது வாகன சோதனையில் இருந்த போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள உடன்குடியில் திமிங்கலத்தின் உமிழ் நீரைவிற்பனைக்காக எடுத்து செல்வதாக ரகசியதகவல் கிடைத்தது. இதன் பேரில் நேற்று முன்தினம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். வாகன சோதனையில் ஈடுபட்டனர். சந்தேகத்திற்கிடமளிக்கும் வகையில் சென்ற காரை …

சேலம் பகுதியில் உள்ள தேக்கம்பட்டியைச் சேர்ந்தவர் அறிவழகன்(25) என்பவர். சேலம் மாநகர ஊர்க்காவல் படையில் தற்போது பணியாற்றி வருகின்றார். அந்த பகுதியில் பிளஸ் 1 பயின்று வரும் மாணவியை ஒருதலையாக சில நாட்கள் காதலித்து வந்துள்ளார். இதனையடுத்து பலமுறை தனது காதலை மாணவியிடம் சொல்லிய நிலையில், அதனை மாணவி ஏற்றுக் கொள்ளவில்லை.

இந்த நிலையில் சென்ற …

கோவை உக்கடத்தில் காரில் சிலிண்டர் வெடித்த வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோவையில் நேற்று முன்தினம் நடந்த கார் வெடி விபத்து சம்பவம் தொடர்பாக உக்கடம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வெடிவிபத்தில் உயிரிழந்த நபர் ஜமேசா முபின் என்ற 25 வயதான இளைஞர் என்பது தெரியவந்தது. கார் வெடி விபத்தில் இறந்த …

புதுச்சேரி மாநிலத்தில் முத்தியால்பேட்டை பகுதியில் இருக்கும் சூரியகாந்தி நகரில் ஒரு வீட்டில் யாருக்கும் தெரியாமல் விபச்சாரம் நடைபெற்று வருவதாக புதுச்சேரி மாநில காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இந்த ரகசிய தகவலின் பெயரில் போலீசார் முத்தியால்பேட்டையில் சம்பந்தப்பட்ட பகுதியில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். முதலில் மறைமுகமாக இருந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் காவல்துறையினர் அங்கு வந்து …