வாக்காளர் பட்டியல்களைத் திருத்துவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் ஒரு முக்கியத் தீர்ப்பை வழங்கியுள்ளது. புதன்கிழமையன்று, ‘SIR’ (வாக்காளர் பட்டியல் திருத்த) செயல்முறைக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்தது. தேர்தல் ஆணையத்தின் அதிகாரங்களை உறுதி செய்த உச்ச நீதிமன்றம், இந்திய அரசியலமைப்பின் 324-வது பிரிவின் கீழ் தேர்தல் ஆணையத்திற்கு முழுமையான அதிகாரங்கள் உண்டு என்பதைத் தெளிவுபடுத்தியது. உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற நீண்ட நேர விசாரணைக்குப் பிறகே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த […]