fbpx

பணத்தின் அருமை என்பது வறுமையில் இருக்கும் போது தான் தெரியும் என்பார்கள், ஆகையால் சேமிப்பு மிகவும் அவசியம் ஆகின்றது.  எனவே வங்கிகள் அல்லது தபால் நிலையங்களில் அதிக வட்டியுடன் என்னென்ன சேமிப்புத்திட்டங்கள் உள்ளது? அதிக வட்டியுடன், வரிப் பொறுப்பையும் குறைக்கும் அஞ்சலக சேமிப்புத்திட்டங்கள் குறித்து இங்கே முழுமையாக தெரிந்துக் கொள்வோம்.

தேசிய சேமிப்பு நேர வைப்பு

இந்த வருடத்தின் இறுதி மாதமான டிசம்பரில் வங்கி ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை இந்திய வங்கிகள் கூட்டமைப்பு வெளியிட்டு இருக்கிறது. இதனால் வங்கிப் பணியாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர் சங்கங்கள் இந்திய வங்கிகள் கூட்டமைப்பு அதிகாரிகளிடம் நீண்ட நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். இந்த பேச்சுவார்த்தை தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது. …

இந்திய ரிசர்வ் வங்கி டிசம்பர் மாதம் வங்கிகளுக்கான விடுமுறை பட்டியலை வெளியிட்டு இருக்கிறது. இதன்படி நாடு முழுவதும் வெவ்வேறு மாநிலங்களில் நடைபெறும் உள்ளூர் திருவிழாக்கள் மற்றும் பண்டிகைகளை முன்னிட்டு இந்தியா முழுவதிலும் இயங்கி வரும் தனியார் மற்றும் அரசு சார்ந்த வங்கிகளுக்கு 18 நாட்கள் விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டு இருக்கின்றன.

இந்தியாவில் இயங்கி வரும் அனைத்து …

நம் நாட்டில் அறுபது வயதிற்கு மேற்பட்டவர்களை மூத்த குடிமக்கள் எனக் கணக்கீடு செய்துள்ளனர். அதேப் போல் அவர்களின் சராசரி வயது படிப்படியாக அதிகரித்து வரும் சூழலில், மூத்த குடிமக்களின் சவால்களும் அதிகரித்து வருகின்றன. அவர்களின் நிதிப் பிரச்சனைகளை மனதில் கொண்டு, மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் கடந்த 2004 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்தால் தொடங்கப்பட்டது. …