உங்கள் உணவில் பூசணி சாறு சேர்த்து உடல் எடையை குறைக்க சில வழிகள் உள்ளன. பூசணி சாறு வைட்டமின்கள் மற்றும் கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்களின் நல்ல மூலமாகும். இந்த சத்துக்கள் பூசணி சாற்றில் போதுமான அளவில் காணப்படுகின்றன. ஒரு வழி உங்கள் பசியைக் கட்டுப்படுத்த பூசணி சாறு நிறைய குடிக்க வேண்டும். மற்றொரு வழி, உடல் எடையை குறைக்க உதவும் சில ஆரோக்கியமான பூசணி ரெசிபிகளை செய்து சாப்பிட்டு வரலாம். […]
Benefits
பருப்பு வகைகளில் சிலவற்றை எடுத்து கொண்டால் நல்ல பலன் பெறலாம். அவ்வாறு இன்று பருப்புகளில் சிறந்தது வால்நட் பற்றி இங்கே அறிவோம். இவற்றில் பைட்டோ கெமிக்கல்கள், அதிக அளவு புரதங்கள், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் பிற சத்தான நார்ச்சத்துகள் உள்ளதால் உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துக்களை தருகிறது. வால்நட் பருப்புகள் இருதய நோய் அபாயத்தினை குறைக்கிறது. மேலும் உடல் எடை குறைக்க உதவுகிறது. இந்த பருப்புகள் பார்ப்பதற்கு மூளையைப் போலவே இருப்பது பலரும் […]
உலர் பேரீச்சம் பழங்களை உண்ணுவதால் பல நன்மைகள் கிடைக்கின்றன. அதனை பற்றி இந்த குறிப்பில் காணலாம். மாறுபட்ட பருவநிலையில் குளிர்காலத்தில் தினமும் இரண்டு பேரீச்சம்பழங்களை சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியத்தை குடுக்கும். அதனை விட பாலுடன் சேர்த்து சாப்பிடுவது இதனை எடுத்து கொள்ளும் போது இன்னும் அதிக பலனை தருகிறது.உலர் பேரீச்சம்பழத்தில் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதில் பெரும் பங்கை வகிக்கிறது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். குளிர்காலங்களில் செரிமான அமைப்பின் செயல்கள் மிகவும் […]
பெரும்பாலானோர் மூட்டு வலியால் அவதிப்பட்டு வருகின்றனர். அதிலும் 30-50 உள்ளவர்களே சொல்வதை நாம் கேட்டிருப்போம். ஆனால் இதற்கான காரணம் முறையற்ற உணவு பழக்கங்கள் தான். பழங்காலத்தில் களி, கேழ்வரகுக் களி மற்றும் சிறு தானியங்கள் போன்ற சத்தான உணவு பழக்க வழக்கங்களை கடைப்பிடித்து வந்தனர் நம் முன்னோர்கள். அதனால் அவர்கள் அதிக நாட்கள் ஆரோக்கியத்துடன் வாழ்ந்து வந்தனர். தற்போது சூழ்நிலையில் பல பாஸ்ட் புட் என உணவு முறைகளே நம்மில் ஏராளமாக […]
குளிர்காலத்தில் சளி, இருமல் என பல பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. நம் உணவில் சில பொருட்களை நாம் சேர்த்து உண்ணும் போது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை பாத்துக்க முடியும். இவ்வாறு குளிர்காலத்தில் நாம் அவசியம் சேர்த்துக் கொள்ள வேண்டிய மசாலா பொருட்கள் என்னவென்று என்று இந்த பதிவில் காணலாம். இஞ்சி தேநீர் என்பது ஒரு சிறந்த குடிநீர் பானமாக இருந்து வருகிறது. தேனுடன் இஞ்சியை சேர்த்து […]
எவ்வளவு தான் தற்போது குளிர்காலமாக இருந்தாலும் தயிர் பிரியர்கள் தயிரை உண்பதனை விட மறுக்கிறார்கள். தமிழர்களின் பாரம்பரிய உணவே தயிர் தான். முக்கியமாக முதல் நாள் தயிரை மட்டுமே உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பழைய தயிரை தவிர்க்க வேண்டியது மிகவும் அவசிமான ஒன்று. இருப்பினும் குளிர்காலத்தில் மற்றும் மழைக்காலத்தில் தயிரை இவ்வாறு உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் பாதிப்படையாமல் காத்து கொள்ளலாம். மழைக்காலத்தில் தயிரை எடுத்து கொள்ளும் போது […]
நீர் தன்மை கொண்ட காய்கறியில் சுரைக்காயும் ஒன்று. சுரைக்காயினை அடிக்கடி ஒரு வகையில் உணவில் சேர்த்து உண்டு வந்தால் உடலில் இருக்கும் சூடு குறைத்து , வெப்ப நோய்கள் ஏற்படுவதை தடுக்கிறது. சிறுநீர் வெளியேறாமலு அவதிப்படும் பலருக்கு சுரைக்காய் சிறந்த மருந்தாக இருக்கிறது. அதிலும் சுரைக்காயை மதிய உணவுடன் சேர்த்து உண்டு வந்தால் பித்தம் சமநிலையாக இருக்க உதவுகிறது. இரத்தத்தைச் சுத்தம் செய்வதில் முதன்மையாக இருக்கிறது . மேலும் நரம்புகளுக்கு […]
முதுமை பெறாமல் என்றும இளமையாக இருக்க வேண்டுமா? தோல் சுற்றுக்கங்கள் நீங்க வேண்டுமா? இந்த பதிவினில் அதற்கான சில டிப்ஸ் பார்க்கலாம். பழங்களின் பல சத்துக்கள் நிறைந்துள்ளன. பொதுவாக ஆரஞ்சு பழத்தில் இருக்கும் வைட்டமின் சியானது சளித் தொல்லையையும், காய்ச்சலையும் கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது. அத்துடன் சருமத்திற்கு மிகவும் ஏற்றது. இதனை பழமாகவோ அல்லது ஜூசாகவோ எடுத்துக் கொள்ளலாம். இதன் வரிசையில் அடுத்து வருவது வாழைப்பழம் தான். இது சருமத்தில் […]
பலருக்கும் வெளியே செல்லும் போது தலையில் இருக்கும் பொடிகை கண்டாலே சிலர் முகம் சுளிப்பதுண்டு. இதனை சரிசெய்ய பலரும் பலவற்றை கையாண்டு பார்பார்கள். ஆனால் அவையே சிலருக்கு பாதிப்பையும் ஏற்படுத்தி விடுகிறது. இதனை சரிசெய்ய வீட்டில் செய்யக்கூடிய ஒரு ஹேர் மாஸ்க்கைப் பற்றி இங்கே அறிவோம். செய்முறைகள்: ஒரு பாத்திரத்தில் 3 டீஸ்பூன் அளவு தயிரை எடுத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் அரை டீஸ்பூன் அளவு திரிபலா என்ற சூரணத்தை […]
வெள்ளரிக்காய் அதிக நீர் சத்துள்ள ஒரு காயாகும் . கோடைகாலத்தில் இதனை எடுத்து கொள்ளும்போது உடலில் நீர் சத்து குறையாமல் சமநிலையாக பாதுகாக்க உதவுகிறது. இதலிருக்கும் விதைகள் ஏராளமான நன்மைகள் தரக்கூடியது. முகத்துக்கு பொலிவு சேர்க்கவும் ,கண்களுக்கு கீழே கருவளையம் இருந்தால் அதை போக்கவும் இது பயன்படுகிறது. அத்துடன் சிறுநீரகம் தொடர்பான நோய்களை குணப்படுத்த வெள்ளரிக்காயானது மிகவும் பயனளிக்கிறது. சிறுநீரகத்தில் ஏற்படும் கற்கள் முதல் சிறுநீரக நோய் தொற்று வரை […]