புதிய இருசக்கர வாகனங்களுக்கு 2 ஹெல்மெட் கட்டாயம் வழங்குவது தொடர்பான விதிகளை திருத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; புதிய விதிகளை நடைமுறைப்படுத்த மத்திய மோட்டார் வாகன விதிகள், 1989-ல் திருத்தம் செய்ய மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. புதிய திருத்தங்கள் அதிகாரப்பூர்வ அரசிதழில் வெளியிடப்பட்ட 3 மாதங்களில் இந்த விதிகள் நடைமுறைக்கு வரும். […]

பொதுவாக நாம் வாகனம் வாங்கும் போது, அது எத்தனை சிசி, எவ்வளவு டார்க், பார்ப்பதற்கு எவ்வளவு அழகாக இருக்கிறது என்று தான் பார்ப்போம். ஆனால் அது என்னதான் அது நவீன வாகனமாக இருந்தாலும், டயர் சரியாக இருந்தால் மட்டுமே அதற்கான ஆற்றலை முழுமையாக வெளிப்படுத்தும். சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலமாக, வாகன டயர்களின் ஆயுட்காலத்தை நம்மால் அதிகரிக்க முடியும். எந்த வாகனமாக இருந்தாலும் அவற்றின் டயர்கள் தரமானதாக இருக்க […]