வாகனங்களின் விலைகளை சராசரியாக 1.2% உயர்த்துவதாக டாடா நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்திய வாகன தயாரிப்பு நிறுவனமான டாடா மோட்டார்ஸ், பிப்ரவரி 1, 2023 முதல் மொத்த உள்ளீடு செலவுகள் அதிகரித்து வருவதால், அதன் பயணிகள் வாகனங்களின் விலைகளை சராசரியாக 1.2% உயர்த்துவதாக தெரிவித்துள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், டாடா மோட்டார்ஸ் அதிகரித்த செலவினங்களில் கணிசமான பகுதியை உள்வாங்கிக் கொண்டது, ஆனால் ஒட்டுமொத்த உள்ளீடு செலவுகளின் செங்குத்தான உயர்வு, இந்த குறைந்தபட்ச விலை […]
bike
அரியலூர் மாவட்டம், தேளூர் கிராமத்தில் வசிப்பவர் கோவிந்தசாமி (வயது 88). அவர் அந்த கிராமத்தின் நேட்டலாக இருந்தார். ஆர்.எஸ்.பதியை தன் வயலில் போட்டுள்ளார். வழக்கம் போல் இன்று காலை தனது தோப்புக்கு வந்தவர் இரவு தனது வயலில் உள்ள கொட்டாவில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது தலையில் பலத்த ரத்த காயங்கள் இருந்தது. இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து தேளூர் […]
உத்தரபிரதேச மாநிலம் பிலிபித் மாவட்டத்தில் உள்ள குஞ்சாய் கிராமத்தை சேர்ந்தவர் ராம் கோபால். இவரது மனைவி சுமன். நான்கு ஆண்டுகளுக்கு முன் இருவரும் காதலித்து வந்தனர். முதலில் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். சுமனின் பெற்றோர் இறந்துவிட்ட நிலையில், இருவரும் மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். திருமணமான சில நாட்களிலேயே தனது கணவர் ராம்கோபால் போதைக்கு அடிமையானதாக சுமன் குற்றம் சாட்டியுள்ளார். இதன் காரணமாக இருவருக்கும் இடையே அடிக்கடி […]
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளியில் பைக்கில் சென்றவர் தலை துண்டிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளி புறநகர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவர் கண்ணில் மிளகாய் பொடியை தூவி தலையில் வெட்டி கையோடு எடுத்து சென்ற சம்பவம் நடந்துள்ளது. இதனை தொடர்ந்து இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் வனப்பகுதியில் தலையில்லாத உடல் இருப்பதையும், அருகில் மோட்டார் சைக்கிள் இருப்பதையும் பார்த்தனர். இது […]
தெருக்கள் மற்றும் சாலைகளில் மாடுகள் சுற்றி திரிந்தால் அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதிகளில் பொது மக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூராக தெருக்கள் மற்றும் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால் பொதுமக்களிடமிருந்து பல்வேறு புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது. இதை தடுக்கும் பொருட்டு தெரு மற்றும் சாலைகளில் சுற்றி திரியும் கால்நடைகளை பிடிக்கும் பணியானது மாநகராட்சி வாகனம் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. முதல் தடவை பிடிபட்ட மாட்டின் உரிமையாளர் ரூ.10,000/- […]
தூத்துக்குடி மாவட்ட பகுதியில் உள்ள ஏரல் விவசாய நிலப் பரப்பில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் அதிக லாரிகளின் போக்குவரத்து இருந்து வருகிறது. இதனிடையில் விவசாய உரங்களை ஏற்றிக்கொண்டு சென்ற லாரியில், மூட்டைகள் இறுக்கமாக கயிறு கொண்டு கட்டப்பட்டிருந்தது. ஏரல் பகுதிக்கு அருகே வந்த போது இதில் கட்டப் பட்டிருந்த கயிறானது அவிழ்ந்து உரமூட்டைகள் கீழே விழுந்துள்ளது. அச்சமயத்தில் அந்த வழியாக வந்த ஆழ்வார்திருநகரில் வசித்து வரும் 30 வயதான சங்கரசுப்புவின் […]
திருவள்ளூர் மாவட்டம் இஸ்லாம் பகுதியை சேர்ந்தவர் முகமது. இவரின் தாயார் சர்தார்பீ. முகமதுவுடன், தாயார் மோட்டார் சைக்கிளில் கடந்த புதன்கிழமை உறவினர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். திடீரென்று எதிர்பாராமல் சாலையின் நடுவே மாடு ஒன்று வந்ததுள்ளது. அதிர்ச்சியடைந்த முகமது செய்வதறியாமல் வேகமாக வண்டியைப் பிரேக் போட்டு நிறுத்த முயற்சித்துள்ளார். வேகமாக சென்ற நிலையில், திடீரென ப்ரேக் போட்டதினால் பின்னால் அமர்ந்திருந்த தாய் நிலை தடுமாறி கீழே விழுந்தார். தயாருக்கு படுகாயம் […]
சென்னையில் புதிய போக்குவரத்து விதிகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. சென்னையில் புதிய போக்குவரத்து விதிகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன் படி இருசக்கர வாகனத்தில் வாகன ஓட்டுநர் குடித்திருந்து பின்னால் அமர்ந்திருக்கும் நபர் மது குடிக்காமல் இருந்தாலும் ஓட்டுநருக்கு அபராதம் விதிப்பது போல பின்னால் அமர்ந்திருப்பவருக்கும் அதே அபராதம் விதிக்கப்படும். இனி இருசக்கர வாகனம், ஆட்டோ மற்றும் கார்களில் வாகன ஓட்டுநர் குடித்து இருந்தால் அவர்களுடன் பயணம் […]
30 நாட்களுக்குத் தீர்வு காணப்படாத விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டதாகக் கருதப்படும். இந்தியாவில் வாகன ஓட்டிகள் எளிதான வர்த்தகம் மேற்கொள்வதை ஊக்குவிக்கும் முயற்சியில் வர்த்தக சான்றிதழ் முறையை சீர்படுத்தி, எளிதான புதிய விதிகளை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதன் படி பதிவு செய்யாத அல்லது தற்காலிகமாக பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு மட்டுமே வர்த்தக சான்றிதழ் தேவைப்படும். அதுபோன்ற வாகனங்களை விற்பனையாளர், தயாரிப்பாளர் அல்லது மோட்டார் வாகனங்களின் இறக்குமதியாளர் அல்லது 126 விதியில் குறிப்பிடப்பட்டுள்ள சோதனை […]