fbpx

இந்து மதத்தில் வாஸ்து சாஸ்திரத்திற்கு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. வாஸ்து விதிகளைப் பின்பற்றுவது வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. இது எதிர்மறை ஆற்றலை நீக்கி நேர்மறை ஆற்றலைப் பரப்ப உதவும் என்றும் கூறப்படுகிறது. எனவே, வாஸ்து சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சில பறவைகள் உங்கள் வீட்டின் முற்றத்திலோ அல்லது கூரையிலோ அமர்ந்தால் அது மிகவும் …

ஆந்திராவில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், நாமக்கல் பகுதியில் உள்ள கோழிப் பண்ணைகளில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Bird Flu | ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் கடந்த 7ஆம் தேதி ஒரு கோழிப் பண்ணையில் 10,000 கோழிகள் திடீரென உயிரிழந்தன. ஆய்வில், உயிரிழந்த கோழிகளுக்கு பறவைக் காய்ச்சல் நோய் தாக்கம் இருந்தது உறுதி …

ஜப்பானில் நிலநடுக்கத்தை முன் கூட்டியே உணர்ந்த பறவைகள் நிலைகொள்ளாமல் அலறி அங்குமிங்கும் ஓடும் காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.

ஜப்பான் நாட்டின் மேற்கு பகுதியில் நேற்று(01-01-24) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.6 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கம் ஹோன்சு பகுதி அருகே அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. …

டென்மார்க் நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இரண்டு புதிய வகை பறவைகளை கண்டுபிடித்துள்ளனர்.. இந்த இரண்டு இனங்களும் ஆபத்தானவை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.. நியூ கினியாவின் காட்டில் காணப்படும் இந்தப் பறவைகள் நச்சுத்தன்மையுள்ள உணவை உட்கொண்டு அதையே விஷமாக மாற்றும் திறனை வளர்த்துள்ளன என்றும் தெரிவித்துள்ளனர்..

டென்மார்க்கின் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் நுட் ஜான்சன் வெளியிட்டுள்ள அறிக்கையில், …