fbpx

நம் உடலிலேயே மிகவும் முக்கியமான பாகம் மூளை. தலைக்குள் பத்திரமாக இருந்தாலும் இதில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டாலும் உடலில் அது பெரிய பாதிப்பாக மாறும். மூளையில் 60 சதவிகிதம் கொழுப்பு, 40 சதவிகிதம் தண்ணீர், புரதம், கார்போஹைட்ரேட்ஸ் மற்றும் உப்பு சத்துகள் இருப்பதாக கூறப்படுகிறது. இதில் இருக்கும் நரம்புகள் உடலின் செயல்பாடுகளுக்கு மூளை காரணமாக …

புற்றுநோயை உண்டாக்கும் எப்ஸ்டீன் பார் வைரஸ் கிருமி  நரம்பு செல்களைத் தாக்கி, கொழுப்பு அமிலங்கள், கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் புரதக் கூறுகள் போன்ற உயிரி மூலக்கூறுகளில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்துகிறது, இது மத்திய நரம்பு மண்டலம் மற்றும் மூளை புற்றுநோய்க்கு வழிவகுக்கும் என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

எப்ஸ்டீன் பார் வைரஸ்  வைரஸ் மனிதர்களுக்கிடயே மக்கள்தொகையில் பரவலாக இருப்பது …