இன்றைய காலத்தில் இளைஞர்களின் பிரதான காலை உணவாக தலை தூக்கி வரும் கார்ன் ஃப்ளேக்ஸ்(corn flakes)-னை தினம் சாப்பிடுவது நல்லதா?. இதை தினமும் சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்துகள் என்ன என்பது பற்றி இங்கு தெரிந்துகொள்வோம். கார்ன் ஃப்ளேக்ஸில் போதுமான அளவு மாவுச்சத்து உள்ளது. இந்த போதுமான அளவு மாவுச்சத்து தசைகளின் தளர்வுக்கு வழிவகுத்து உடல் சோம்பலுக்கு காரணமாகிறது. அந்த வகையில் இந்த கார்ன் ஃப்ளேக்ஸ் காலை உணவுக்கு ஏற்ற உணவு […]

நகர்ப்புறங்களில் உள்ள அனைத்து அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளுக்கும் முதல்வரின் காலை உணவு திட்ட விரிவாக்கத்தை சென்னையில் முதல்வர் ஸ்டாலின் வரும் 26-ம் தேதி தொடங்கி வைக்கிறார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில்: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் முதல்வரின் காலை உணவு திட்டத்தை நாட்டிலேயே முதல்முறையாக, மதுரை ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2022 செப்டம்பர் 15-ம் தேதி […]

நமது ஆரோக்கியம் நாம் உண்ணும் உணவைப் பொறுத்தது. காலையில் நாம் உண்ணும் உணவு கல்லீரலில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். இப்போது காலை உணவில் உட்கொள்ளக்கூடாத சில பொருட்கள் என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். பலர் தங்கள் காலையை தேநீர், பழங்கள் மற்றும் டிஃபினுடன் தொடங்குகிறார்கள். பலர் காலையில் டிபனுக்கு வெள்ளை ரொட்டி சாப்பிடுகிறார்கள். அவர்கள் ரொட்டியுடன் வெண்ணெய் அல்லது ஜாம் சாப்பிடப் பழகிவிட்டார்கள். ஆனால் […]