இன்றைய வேகமான வாழ்க்கை முறையில் நேரத்திற்கு உணவு சாப்பிடாமல் இருப்பது, அதிகமாக பதப்படுத்தப்பட்ட உணவுகளை எடுத்துக்கொள்வது, நார்ச்சத்து குறைவான உணவுகளை தேர்வு செய்வது போன்ற பழக்கங்கள் அதிகரித்துள்ளன. இதன் தாக்கம் உடல் எடையில் மட்டுமல்லாமல், செரிமான அமைப்பிலும் தெரிய ஆரம்பிக்கலாம். அடிக்கடி வயிறு உப்புசம், வாயுத்தொல்லை, செரிமானக் கோளாறு போன்ற பிரச்சினைகளை சந்திப்பவர்கள், தினசரி உணவில் குடல் ஆரோக்கியத்தை ஆதரிக்கும் உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம். குடலில் ஏராளமான நுண்ணுயிரிகள் வாழ்கின்றன. […]

காலையில் இட்லி அல்லது தோசை மாவு இல்லையென்றால் என்ன செய்வது என்று யோசிக்க வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் கோதுமை ரவை இருந்தாலே, சில எளிய பொருட்களுடன் சுவையான மற்றும் மென்மையான பணியாரத்தை செய்து அசத்தலாம். இதற்கு காரசாரமான தேங்காய் சட்னியை சைடு டிஷ்ஷாக பரிமாறினால், காலை உணவு இன்னும் ருசியாக மாறும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் இந்த காம்பினேஷன், குறைந்த நேரத்தில் தயாரிக்கக்கூடிய ஆரோக்கியமான […]