பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சேவை மையங்கள் வரும் வாரங்களின் விடுமுறை நாட்களிலும் (மார்ச் 23,30,31) செயல்படும்.
வாடிக்கையாளர்கள் தொலைபேசி கட்டணங்களை செலுத்துவதற்கு வசதியாக பிஎஸ்என்எல் சென்னை தொலைபேசியின் வாடிக்கையாளர் சேவை மையங்கள் வரும் அலுவலக விடுமுறை நாட்களான ஞாயிற்று கிழமைகளிலும், திங்கட்கிழமையும் (மார்ச் 23,30,31) செயல்படும். வார நாட்களில் செயல்படும் அதே நேரப்படி இந்த விடுமுறை நாட்களிலும் …