‘Bhu-Aadhaar’: பட்ஜெட்டில் நிலம் தொடர்பான பல சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக, கிராமப்புறங்களில் நிலத்திற்கான தனித்துவமான அடையாள எண் அல்லது ‘Bhu-Aadhaar’ மற்றும் அனைத்து நகர்ப்புற நில பதிவுகளையும் டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்தை முன்மொழிந்தது.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில், கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் இந்த நிலச் சீர்திருத்தங்களை மேற்கொள்ள மாநிலங்களுடன் இணைந்து மத்திய …