தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பேருந்துகளையும் இரண்டு நாட்களில் ஆய்வு செய்ய வேண்டும் என போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் நோக்கி ஒரு அரசு டவுன் பேருந்து புறப்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். இந்த பேருந்து, பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு கலையரங்கம் தாண்டி வளைவில் …